Tamil

மகிமையின் இராஜனே -Magimayin Raajanae

மகிமையின் இராஜனேமாட்சிமை தேவனேதூயாதி தூயவரேதுதிக்குப் பாத்திரரே-3 துதிப்போம் அல்லேலுயா பாடிமகிழ்வோம் மகிபனை(இயேசுவை) போற்றி-2 1.தண்ணீரில் மூழ்கின போதும்நீங்க என்னை தூக்கிவிட்டீங்கநெருப்ப நான் கடந்த போதும்கருகாம காத்துக் கொண்டிங்க-2 (அட) மனுஷங்க தல மேலே ஏறி போனாலும்நீங்க என்ன உயர்த்தி வச்சீங்க-2 (அதுக்கு)துதிப்போம் அல்லேலுயா பாடிமகிழ்வோம் மகிபனை போற்றி-2 When I fall down down downYou Lift me up up up-2நெருக்கத்தில் இருந்து நான்கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்அழுகுரல் கேட்டு என்னைவிசாலத்தில் வைத்தார்கர்த்தர் என் மேய்ப்பர்பயம் என்பதில்லைமனிதர்கள் […]

மகிமையின் இராஜனே -Magimayin Raajanae Read More »

நல்லவரே வல்லவரே-Nallavare Vallavare

நல்லவரே வல்லவரே அற்புதரே அதிசயரே உம்மை ஆராதிப்பேன் உம்மை உயர்த்துவேன் உம்மை வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் என் ஏசுவே என் நேசரே யோசபாத்தும் ஜனங்களும் துதித்த வேளையில் ஜெயம் தந்தீர் பவுலும் சீலாவும் துதிக்கையில் சிறைக்கதவுகள் உடைந்ததே என் ஏசுவே என் நேசரே நீர் இன்றும் ஜீவிக்கின்றீர் நீர் ஜெயத்தை தந்திடுவீர் – 2 – உம்மை ஆராதிப்பேன் மரித்த லாசருவை உயிரோடு எழுப்பினீர் என்னை நரகத்திலிருந்து தப்புவிக்க நீர் மரித்து உயிர்த்திட்டீர் என் ஏசுவே என்

நல்லவரே வல்லவரே-Nallavare Vallavare Read More »

எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar

எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar எந்தன் கர்த்தர் வெளிச்சமானார் எதற்கும் நான் அஞ்சிடேன் (2) அவரின் கரம் பிடித்து நடக்கும்போது இன்பமே அவர் நிழலில் அடைக்கலமாய்தங்குவதும் கிருபையே என்னை தூக்கி எடுத்து துயரம் துடைத்த தூயனை போற்றுவேன் எந்தன் கர்த்தர் வெளிச்சமானார் எதற்கும் நான் அஞ்சிடேன் மகனே எதற்கும் திகையாதே கலங்கி தவிக்காதே மகளே மனதை அலட்டாதே கண்ணீரை துடைத்துவிட்டு விலகாத தேவன் விரைந்து வருவார் உன் விலங்குகள் யாவும் உடைந்திடும் எந்தன் கர்த்தர் வெளிச்சமானார்

எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar Read More »

நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer sinthum

நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer sinthum நான் கண்ணீர் சிந்தும்போதுஎன் கண்ணே என்றவரேநான் பயந்து நடுங்கும்போதுபயம் வேண்டாம் என்றவரேநான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரேநீர் மாத்ரம் போதும் என் இயேசுவே 1. காரணமின்றி என்னை பகைத்தனரேவேண்டுமென்றே சிலர் வெறுத்தனரேஉடைந்த வேளை என்னை அரவணைத்தீர்நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே 2. ஆகாதவன் என்று தள்ளிடாமல்ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர்ஆலோசனை தந்து நடத்தீனீரேநீர் மாத்ரம் போதும் என் இயேசுவே

நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer sinthum Read More »

Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய் song lyrics

நீர் தந்த இந்த வாழ்விற்காய்உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்ஏன் இந்த அன்பு என்மீதுஉம்மை நன்றியுடன் துதிப்பேன் 1.எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர்எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர்நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லைஉந்தனின் அன்பிற்கு அளவே இல்லை சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன்கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும் 2.சூழ்நிலை எல்லாம் மாறினபோதும்அழைத்தவர் நீரோ மாறிடவில்லைஇருளிலேஉந்தனின் வெளிச்சம் தந்தீர்கருவிலே கண்டவர் அருகிலே நின்றீர் 3.புழுதியிலிருந்து தூக்கின அன்பேபுகழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடும் வரையில்மகிமையின் தேசம் எந்தனின் ஏக்கம்இயேசுவே நீரே எனது

Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய் song lyrics Read More »

மான்கள் நீரோடை வாஞ்சித்து – Maangal Neerodai vaanjithu

மான்கள் நீரோடை வாஞ்சித்துகதறும் போல் தேவனேஎந்தன் ஆத்துமா உம்மையேவாஞ்சித்து கதறுதேதஞ்சமே நீர் அடைக்கலம் நீர்கோட்டையும் நீர் என்றும் காப்பீர் 1. தேவன் மேல் ஆத்துமாவேதாகமாயிருக்கிறதேதேவனின் சந்நிதியில் நின்றிடஆத்துமா வாஞ்சிக்குதே – மான் 2. ஆத்துமா கலங்குவதேன்நேசரை நினைத்திடுவாய்அன்பரின் இரட்சிப்பினால் தினமும்துதித்து போற்றிடுவோம் – மான் 3. யோர்தான் தேசத்திலும்எர்மோன் மலைகளிலும்சிறுமலைகளிலிருந்தும் உம்மைதினமும் நினைக்கின்றேன் – மான் 4. தேவரீர் பகற் காலத்தில்கிருபையைத் தருகின்றீர்இரவில் பாடும் பாட்டு என்தன்வாயிலிருக்கிறதே – மான் 5. கன் மலையாம் தேவன்நீர் என்னை

மான்கள் நீரோடை வாஞ்சித்து – Maangal Neerodai vaanjithu Read More »

நன்றிபலி நன்றிபலி நல்லவரே- Nandri Bali Nandri Bali Nallavare

நன்றிபலி நன்றிபலிநல்லவரே உமக்குத்தான்அதிகாலை (எப்போதும் ) ஆனந்தமே – என்அப்பா உம் திருப்பாதமே 1.நேற்றைய துயரமெல்லாம்இன்று மறைந்ததையாநிம்மதி பிறந்ததையா (அது)நிரந்தரமானதையா கோடி கோடி நன்றி டாடி (3) 2.இரவெல்லாம் காத்தீர்இன்னும் ஓர் நாள் தந்தீர்மறவாத என் நேசரே (இன்று)உறவாடி மகிழ்ந்திடுவேன் 3.ஊழியப் பாதையிலேஉற்சாகம் தந்தீரையாஓடி ஓடி உழைப்பதற்குஉடல் சுகம் தந்தீரையா – நான் 4.வேதனை துன்பமெல்லாம்ஒரு நாளும் பிரிக்காதையாநாதனே உம் நிழலில் (நான்)நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு 5.ஜெபத்தைக் கேட்டீரைய்யாஜெயத்தைத் தந்தீரையாபாவம் அணுகாமலேபாதுகாத்து வந்தீரையா 6.என் நாவில்

நன்றிபலி நன்றிபலி நல்லவரே- Nandri Bali Nandri Bali Nallavare Read More »

எப்போதும் என் முன்னே – Eppothum En Munnae

எப்போதும் என் முன்னேஉம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் என் மேய்ப்பர் நீர்தானையாகுறை ஒன்றும் எனக்கில்லையே என் நேசரே என் மேய்ப்பரே எப்போதும் நீர்தானையாஎன் முன்னே நீர்தானையா 1. உம் இல்லம் ஆனந்தம்பரிபூரண ஆனந்தம் பேரின்பம் நீர்தானையாநிரந்தர பேரின்பமே – என் நேசரே 2. என் இதயம் மகிழ்கின்றதுஉடலும் இளைப்பாறுது எனைக் காக்கும் தகப்பன் நீரேபரம்பரைச் சொத்தும் நீரே – என் நேசரே 3. என் செல்வம் என் தாகம்எல்லாமே நீர்தானையா எனக்குள்ளே வாழ்கின்றீர்அசைவுற விடமாட்டீர் – என் நேசரே 4.

எப்போதும் என் முன்னே – Eppothum En Munnae Read More »

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா பல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையாஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை – இயேசையாஅழைத்து வந்தோம் சேனையாரை;காலை முதல் மாலை வரை – இயேசையாகடினமாக வேலை செய்தோம்மாரியிலும் கோடையிலும் – இயேசையாமட்டில்லாத வருத்தத்துடன்,தேவன் தந்த நஞ்சை நிலத்தை,சமமாக வெட்டி ஏர்களுமுழுது,கல்லுகள் முள்ளுகள், பூண்டுகள் நீக்கிஇல்லாமல் ஒன்றேனும் பண்படுத்தினோம்,வெள்ளமும் விட்டு விதையும் விதைத்து,களையும் பறித்து நெற்பயிராக்கி,நாலு பக்கமும் வேலியடைத்து,நாற்கால் மிருகங்கள் வராதபடி,காவலுங் காத்தோம்

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா Read More »

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய்

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய் பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் – இயேசையாசேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்;கட்டுக்கருமின்னான், கருப்புக்காலி விரியன்;கருங்குருவை, கல்லுண்டான், காடுதாவிகாரி,தட்டார வெள்ளை, செம்பமார்த்தாண்டன்,சடையாரி சிறுயீர்க்குச் சம்பா, சீரழகி,சுட்டி விரியன், சித்திரைக்காலி,சிறு சுண்டான், மணல்வாரி, சீரகச் சம்பா,பொட்டல் விளையும் புழுதி புரட்டி,புனுகு சம்பா, கடும்பாறை பிளப்பான்,குட்டைக் குறுவை, குளக்குறுவை, தெர்ப்பை,குற்றாலன் மைக்குறுவை குளவெள்ளை, குனிப்பான்கட்டிச் சம்பா வெள்ளை கனகமத்து சம்பாகல்லன்சம்பா, ஆனைக்கொம்பன், குறுவை,வெட்டையில் முட்டி மொட்டைக் குறுவை,வீரியடங்கான், வாசிறமிண்டான்;குட்டநாடுமயில், குலமறியன்சார,கோடனாரியன் முட்டகன் செந்நெல்,கட்டி வெள்ளைப்

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய் Read More »

Koodi Meetpar Namathil – கூடி மீட்பர் நாமத்தில்

1. கூடி மீட்பர் நாமத்தில்அவர் பாதம் பணிவோம்யேசுவை இந் நேரத்தில்கண்டானந்தம் அடைவோம் ஆ! இன்ப, இன்ப ஆலயம்!நல் மீட்பர் கிருபாசனம்!கண்டடைவோம் தரிசனம்இன்ப இன்ப ஆலயம்! 2. இரண்டு மூன்று பேர் ஒன்றாய்கெஞ்சும் போது வருவார்வாக்குப் போல தயவாய்ஆசீர்வாதம் தருவார் – ஆ! இன்ப 3. சொற்பப் பேராய்க் கூடினும்கேட்பதெல்லாம் தருவார்வாக்குப்படி என்றைக்கும்யேசு நம்மோடிருப்பார் – ஆ! இன்ப 4. வாக்கை நம்பி நிற்கிறோம்,அருள் கண்ணால் பாருமேன்காத்துக் கொண்டிருக்கிறோம்வல்ல ஆவி வாருமேன் – ஆ! இன்ப Koodi Meetpar

Koodi Meetpar Namathil – கூடி மீட்பர் நாமத்தில் Read More »

எப்போ காண்பேனோ – Eppo Kaanbeno

பல்லவி எப்போ காண்பேனோ? எப்போ சேர்வேனோ?எது என் சீயோனோ? அதின்னம் எத்தனை தொலையோ? சரணங்கள் 1. என் யேசுநாதர்,-என் ஆத்தும மீட்பர்,என் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை,- எப் 2. தூதர்கள் கூடிச்-சோபனம் பாடி,நாதன் கிறிஸ்துவைப் போற்றும் பரமநல் வாழ்வை. – எப் 3. ஜீவ கிரீடம்,-திவ்விய வாழ்வு,பாவி எனக்குப் பரிசுத்தவான்களின் பங்குண்டாமே. – எப் 4. துன்பங்கள் மாறும்,-சுகம் வந்து சேரும்;இன்பக் கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தால் என் மனம் ஆறும். – எப் 5. உலகத்தின் கவலை-ஒன்றும்

எப்போ காண்பேனோ – Eppo Kaanbeno Read More »