ஜீவ வசனங் கூறுவோம் -Jeeva Vasanam Kooruvom
பல்லவி ஜீவ வசனங் கூறுவோம்,-சகோதரரே;சேர்ந்தே எக்காளம் ஊதுவோம். அனுபல்லவி பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்தஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே. – ஜீவ சரணங்கள் 1. பாதகப் பேயின் வலையில்,-ஐயோ! திரள்பேர்பட்டு மடியும் வேளையில்;பேதமை யோடு பிடிவாத மருள் மிகுந்துவேதனை தானடையப் போவோர் கதி பெறவே. – ஜீவ 2. காடுதனிலே அலைந்தே,-கிறிஸ்தேசுகர்த்தன் சேவையில் அமர்ந்தே;நாடு, நகர், கிராமந் தேடி நாம் பெற்றடைந்தநல்ல ஈவு வரங்கள் எல்லாருங் கண்டடைய. – ஜீவ 3. பூலோகம் எங்கும் நமையே,-கிறிஸ்து […]