lent songs

Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன்

Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன் Lyrics:சிலுவை மரத்தண்டை வந்தேன்சிந்தையில் உம்மன்பைக் கண்டேன்சத்தியம் உரைத்திட்ட சாந்தமேநித்திய ஜீவனின் அச்சாரமே – உம்மைச்சிலுவையில் அறைந்திட்டதென் பாவமே! மன்னித்து மறந்தருளும் எனக்குமீட்பின் ஒளி காட்டும்! சொல்லால் நான் செய்த பாவம் – உம்மைக்கொல்லாமல் கொன்றதே – என் பரிகாசம்சொல்லொணாத் துயரத்தோடழுதீர்சொல்லியும் கேளாமல் போனேன்! மன்னித்து மறந்தருளும் எனக்குமீட்பின் ஒளி காட்டும்! கோபத்தால் நான் செய்த பாவம் – என்னால்தூசிக்கப்பட்டதே உம் நாமம்சோர்வால் துவண்ட தேகம்சாய்ந்ததே பலமுறை என்னால் […]

Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன் Read More »

Anbu ondrae naan – அன்பு ஒன்றை நான்

Anbu ondrae naan – அன்பு ஒன்றை நான் Tamil Lyrics: அன்பு ஒன்றை நான் தேடி சென்றேன் சிலுவையில் அதை கண்டேன்அன்பு எல்லாவற்றை தாங்கும் என்று நான் கண்டதும் உணர்ந்து கொண்டேன் அன்பே அன்பே அன்பே சிலுவை அன்பே என்னை தேடி வந்த அன்பே தெரியாமல் வாழ்ந்திருந்தேன்என்னை மீட்க உன் ஜீவனையும் தந்ததாலே கண்டுகொண்டேன் அன்பே அன்பே அன்பே சிலுவை அன்பே என்னை காக்க வேண்டும் என்று பாடுகளை ஏற்று கொண்டுஎன்னை பார்த்து பாசத்தோடு நேசிக்கிறேன்

Anbu ondrae naan – அன்பு ஒன்றை நான் Read More »

Sindhidum Viyarivai Thuli – சிந்திடும் வேர்வைத் துளி

Sindhidum Viyarivai Thuli – சிந்திடும் வேர்வைத் துளி சிந்திடும் வேர்வைத் துளிஇரத்தமாய் மாறியதோதந்தையின் கை விலகும்நாழிகைதான் இதுவோஎன் இயேசுவேஎனை மீட்கவேஇந்த வேதனையோ யாவரும் இருந்தும் தனிமையோயாரும் கண்டிடா வேதனையோயாவரும் இருந்தும் தனிமையோயாரும் கண்டிடா வேதனையோமறுத்திட இதயமும் தயங்கியதால்வேண்டுதல் செய்தீரோபருகிட முடியா பாத்திரத்தைநீக்கிட கெஞ்சினீரோ என்னையும் நினைத்தீரோதந்தையின் சித்தத்தை அணைத்தீரோஎன்னையும் நினைத்தீரோதந்தையின் சித்தத்தை அணைத்தீரோநரகத்தினின்று என்னையும்காத்திட துடித்தீரோகோர சிலுவை சுமந்து செல்லபலியாக படைத்தீரோ

Sindhidum Viyarivai Thuli – சிந்திடும் வேர்வைத் துளி Read More »

En Paava Parigaariye – என் பாவ பரிகாரியே

En Paava Parigaariye – என் பாவ பரிகாரியே என் பாவ பரிகாரியேஎன் ஜீவ உபகாரியேஇறை இயேசுவே மறை மாமணியே நிறை ஆசீர் அருள்வீரையாகுறையாவும் போக்கிபாவ கறையாவும் நீக்கிபுது வாழ்வு அளித்தீரையா உம் இரத்தத்தால் என்னைக் கழுவும் ஐயாபுது ஜீவன் தரும் தேவனேமனம் மாறச் செய்து நல் குணம் யாவும் தந்துமறுரூபம் ஆக்கும் ஐயா எனக்காகவே நீர் மரித்தீரையாஎனக்காக உயிர்த்தீரையாஉம் வருகையில் நானும் சரியாக இருக்ககிருபையால் மூடும் ஐயா En Paava ParigaariyeEn Jeeva Ubagaariye Irai

En Paava Parigaariye – என் பாவ பரிகாரியே Read More »

Yesuvae unthan maasillaa – இயேசுவே உந்தன் மாசில்லா

Yesuvae unthan maasillaa – இயேசுவே உந்தன் மாசில்லா Lyrics:இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்எந்தனுக்காக சீந்தினீரே -2கோரப்பாடுகள் யாவும் சகித்தீர்அத்தனையும் எனக்காகவோ மா பாவியாம் என்னை நினைக்கமண்ணான நான் எம்மாத்திரம் ஐயாதேவ தூதரிலும் மகிபனாய்என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன் என் மேல் பாராட்டின உமதன்புக்கீடாய் என்ன நான் செய்திடுவேன்நரகாக்கினையில் நின்று மீட்டசுத்த கிருபையை நித்தம் பாடுவேன் எந்தன் பாவங்கள் பாரச்சுமை போலதாங்கக்கூடாத மா பாரம்மன்னிக்கும் தயை பெருத்த என் தேவாமன்னித்தும் மறந்தும் தள்ளனீர் எந்தன் பாதங்கள் சறுக்கிடும்போதுவலக்கரத்தாலே

Yesuvae unthan maasillaa – இயேசுவே உந்தன் மாசில்லா Read More »

SINTHUTHEA SILUVAIYIL-சிந்துதே சிலுவையில்

SINTHUTHEA SILUVAIYIL-சிந்துதே சிலுவையில் சிந்துதே சிலுவையில் இரத்தமாய்காயங்களால்முள்முடி தலையிலே குடையுதேவேதனையால்தள்ளாடிடும் உந்தன் பாதங்களேதோளில் சுமந்தீரேபார சிலுவையைஎனக்காய் ஏன் உம் மேல் இத்தனை பாடுகள்நான் வாழவே சாட்டைகளால் அடிக்கபரிகாசம் சூழஉம் இதயம் உடைந்தேதுடிக்கின்றதேஆணிகளும் பாயஇரத்த வெள்ளம் ஓடதுரோகிகளும் மன்னித்திடவேண்டி நின்றீரேகள்ளர் மத்தியில் கபடில்லாமல்பாவியின் கோலம் ஏற்றீரே ஏன் உம் மேல் இத்தனை பாடுகள்நான் வாழவே தாகம் கொண்டீர் எனக்காய்காடியினால் ஏமாற்றம்இழந்ததை பெற்றுக்கொள்ளஏற்றுக்கொண்டீரேஉறவுகள் ஓடஅந்தகாரம் சூழசித்தம் செய்ய உயிர் ஈந்தீர்அன்பின் ஆழமேஉந்தன் தியாகம் போல்ஏதும் இல்லையேசாவின் தியாகம்ஏற்றீரே ஏன் உம்

SINTHUTHEA SILUVAIYIL-சிந்துதே சிலுவையில் Read More »

Kirubaiyin Thayalanae- கிருபையின் தயாளனே

Kirubaiyin Thayalanae- கிருபையின் தயாளனே கிருபையின் தயாளனே உயிரினும் என்னை நேசித்தீரே – 2எனக்காய் உம் இரத்தம் துடித்ததேகாரணம் ஏனோ உந்தன் பாசமேஉம் அன்பிற்கீடேதுண்டோ – இயேசையாஉம் அன்பிற்கீடேதுண்டோ 1.ஆணிகள் மூன்றிலே தொங்கினீரேஇரத்தம் எல்லாம் சிந்த துடித்தீரேபாவ பரிகார பலியாகிஜீவனைக் கொடுத்தே மீட்டீரேஉம் அன்பிற்கீடேதுண்டோ -இயேசையா உம் அன்பிற்கீடேதுண்டோ 2. கிருபாதார பலியாகஅன்பின் வெளிப்பாட்டின் உச்சமாகஒரே குமாரனையும் தந்து விட்டீர் இவ்வளவாய் என்மேல் அன்புகூர்ந்தீர் உம் அன்பிற்கீடேதுண்டோ – இயேசையாஉம் அன்பிற்கீடேதுண்டோ 3.கிருபையின் தயாளனே உயிரினும் என்னை

Kirubaiyin Thayalanae- கிருபையின் தயாளனே Read More »

Pavathin Sambalam – பாவத்தின் சம்பளம்

Pavathin Sambalam – பாவத்தின் சம்பளம் பாவத்தின் சம்பளம் மரணம் என்றுதேடி போனேன் அதைதேடி வந்தாரே என்னை-2வாழ்க்கை இது அல்லஎன்று சொன்னாரே-2வாழும் வழி எனக்கு தந்து சென்றாரே-பாவத்தின் 1.தம் சாயல் கொடுத்துதம் ஜீவ காற்றையும்கொடுத்துன்னை படைத்தவர்கைவிடுவாரோ-2நீ உன்னை வெறுக்கலாம்தேவனை மறக்கலாம்தாயின் கருவறையில்கண்டவர் கைவிடுவாரோ-2-பாவத்தின் 2.தன்னோடு கூடகள்ளனை கூட நீ என்னோடேபரதீசீல் இருப்பாய் என்றார்-2நாம் நம்மை ஒப்புவிப்போம்தேவ நாமம் உச்சரிப்போம்பரலோகில் நம்மை சேர்க்கும்தேவனோடு சஞ்சரிப்போம்-2-பாவத்தின் 3.பாவத்தில் அகப்பட்டஸ்திரீயையும் கூடஉன் பாவம் உனக்குமன்னிக்கப்பட்டதென்றாரே-2நீ என்ன பெரும் பாவியோமன்னிப்பே உனக்கில்லையோமாறாத மா

Pavathin Sambalam – பாவத்தின் சம்பளம் Read More »

Kalvari Sneham – கல்வாரி சிநேகம்

Kalvari Sneham – கல்வாரி சிநேகம் கல்வாரி சிநேகம் என்னை இழுக்குதேகல்மனம் எல்லாம் ஓ..கரையுதே-2 உனக்காக எனக்காகஅவர் வடித்த அந்த இரத்தம்அது கல்வாரி சிநேகம்என்னை கரைக்கும் சிநேகம்-2-கல்வாரி கை கால்களில் ஆணி பாயதாகத்தால் என் மீட்பர் துடிக்கின்றாரேஅது களைப்பின் தாகமோஇல்லை ஆத்ம பாரமோ-2அதுதான் கல்வாரி சிநேகம்என்னை கரைக்கும் சிநேகம்-2-உனக்காக அழகை இழந்த உந்தன் அழகு முகமேஎந்தன் வாழ்க்கையை அழகாக மாற்றியதேஉம் அழகை இழந்தீர்உம் ஜீவன் தந்தீர்-2அதுதான் கல்வாரி சிநேகம்என்னை கரைக்கும் சிநேகம்-2-உனக்காக

Kalvari Sneham – கல்வாரி சிநேகம் Read More »

Maenmai Paaratuvaen – மேன்மை பாராட்டுவேன்

Maenmai Paaratuvaen – மேன்மை பாராட்டுவேன் மேன்மை பாராட்டுவேன் நான்மேன்மை பாராட்டவேனே – 2இயேசுவின் அன்பினையேமேன்மை பாராட்டுவேன் – என்இயேசுவின் அன்பினையேமேன்மை பாராட்டுவேன் சிலுவை எந்தன் மேன்மைசிலுவை எந்தன் அடைக்கலம் – 2ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்சிலுவைநாதரே ஸ்தோத்திரம் – 2 1. சிலுவையில் அரையுண்டேன் நான்சிலுவையில் அரையுண்டேன் – இனிநானல்ல இயேசுவே என்னில் என்றும் அவரைக் காட்டிடுவேன் – சிலுவை எந்தன் 2. சிலுவையை சுமந்திடுவேன் நான்சிலுவையை சுமந்திடுவேன் – இனிஇயேசுவின் மகிமைக்காய் நானேஎன்றும் பாடுகள் சகித்திடுவேன்

Maenmai Paaratuvaen – மேன்மை பாராட்டுவேன் Read More »

Devan Entrum Ennai – தேவன் என்றும் என்னை

Devan Entrum Ennai – தேவன் என்றும் என்னை தேவன் என்றும் என்னை நேசிக்கின்றார்அவரின் அன்பெந்தன் உள்ளத்தில் தங்கிடும் மென் கரங்கள் என்னை அனைத்திடும்கடும் புயல் என்னை தாக்கினும் மீட்கின்றார் அப்பம் ரசம் கொண்டென்னை தேற்றுவார் நித்திய வாழ்வினை எனக்கு தருவார் தேவன் நம்மை என்றும் நேசிக்கின்றார்அன்பால் காப்பார் அவர் பிள்ளையாய் வாழ்வோம் நாம் அன்பின் ஊற்றை காணிக்கையாக்குவோம்துதியின் பாடலால் துக்கமெல்லாம் தீரும்  

Devan Entrum Ennai – தேவன் என்றும் என்னை Read More »

Aaraiyumen Idhayathai – ஆராயுமென் இதயத்தை

Aaraiyumen Idhayathai – ஆராயுமென் இதயத்தை 1.ஆராயுமென் இதயத்தை இன்றேசோதித்தறியும் எந்தன் உள்ளத்தைதீய வழி என்னில் உண்டோ என்றேபார்த்து என்னை விடுவித்தருளும் உம்மை துதிப்பேன் முற்றும் கழுவும் உம் வசனத்தால் என்னை தேற்றிடும்பரம அக்கினியால் நிரப்பிடும்உம் நாமம் உயர்த்த வாஞ்சிக்கிறேன் என் வாழ்வினை உமக்களிக்கின்றேன்திவ்விய அன்பால் என் நெஞ்சை நிரப்பும்என் பெருமை என் சித்தம் இச்சையும்உமக்கர்பணித்தேன் என்னோடிரும் தூயாவியே என்னை உயிர்ப்பியும்புதுவாழ்வின்றே என்னில் துவங்கும்எம் தேவை யாவும் தருவேன் என்றீர்தேவா உம் ஆசி வேண்டி நிற்கின்றேன்

Aaraiyumen Idhayathai – ஆராயுமென் இதயத்தை Read More »