Kolaakalam Lyrics – Joy to the World கோலாகலம் என்கும் கொண்டாட்டம்

கோலாகலம் என்கும் கொண்டாட்டம்
பேரொளி பிறந்ததுவே
இருள் விலகும், பகை மறையும்
இதயங்கள் களிகூர்ந்து
இன்ப நிலை காணும்
ஆதியிலே இருந்தது போல்
ஆண்டவர் ஆட்சி வரும்
அருள்நிலை மாட்சி எழும்
நீதியும் அன்பும், கருணையும், பரிவும்
செழித்தோங்கும்

Leave a Comment