வா

வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ-VALKAIYIL NEE EZHANTHUPONAYO

வாழ்க்கையில் நீ இழந்து போனாயோநீ தோற்று போனாயோ கஷ்டத்தில் சோர்ந்து போனாயோ உன் மனதில் நீ திடன் கொண்டிருநம்மை சுற்றிலும் நெருக்கம் வந்தாலும் ஒடுங்கி போவதில்லை கலக்கம் நாம் அடைந்தாலும் மனம் உடைவதில்லை (2) எல்லாவற்றிலும் இனி மேலும் என் இயேசு போதுமே எல்லாருக்கும் என் இயேசு போதுமே எந்நேரத்திலும் இப்போதும் எக்காலத்திலும் என் இயேசு போதுமே தனியாய் நீ புலம்புகின்றாயோ நீ அழுகின்றாயோ வேதனை துரத்திடுதோ உன் மனதில் நீ திடன் கொண்டிரதுன்பம் நம்மை சூழ்ந்தாலும் […]

வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ-VALKAIYIL NEE EZHANTHUPONAYO Read More »

வானத்தின் கீழே பூமி மேலே -Vanathin Keelae Bhoomi melae

வானத்தின் கீழே பூமி மேலே -Vanathin Keelae Bhoomi melae வானத்தின் கீழே பூமி மேலே இயேசுவை அல்லால் நாமம் இல்லை நீரே சிறந்தவர்நீரே உயர்ந்தவர்நீரே துதிக்கப்படதக்கவர் அப்பா உந்தன் அன்பு‌ பெரிதேஅப்பா உந்தன் இரக்கம் பெரிதேநீரே என்னை தேடி வந்தீர்நீரே‌ என்னை அணைத்துக் கொண்டீர் அப்பா என்னை உமக்குத் தருகிறேன்உமக்குச் சித்தமாய் என்னை வனைந்திடும்நான் அல்ல நீரே உயர வேண்டும்எனக்குள் நீரே வாசம் செய்யும்

வானத்தின் கீழே பூமி மேலே -Vanathin Keelae Bhoomi melae Read More »

வார்த்தையாக மண்ணில் உதித்தவரே -Vaarthaiyaaga Mannil Uthithavare lyrics

வார்த்தையாக மண்ணில் உதித்தவரே -2இம்மானுவேலரே எனை ஆள்பவரே -2வார்த்தையாக மண்ணில் உதித்தவரே 1. மாந்தர் மேல் பிரியம் வைத்ததினால் – உம்நேசகுமாரனை எமக்களித்தீரேசத்தியபரனாய் நித்தமும் இருந்து -2என்னை காப்பவரே, என்னோடிருப்பவரே – 2 – வார்த்தையாக 2. என் பாவம் போக்க மண்ணில் வந்தீர் – உம்ஏக சுதனை எமக்களித்தீரேதாயினும் மேலாய் அன்பு வைத்தீரே – 2என்னை காப்பவரே , என்னோடிருப்பவரே – வார்த்தையாக

வார்த்தையாக மண்ணில் உதித்தவரே -Vaarthaiyaaga Mannil Uthithavare lyrics Read More »

Vaanathilae Paattu Than – வானத்திலே பாட்டு தான்

பாடல் 11 வானத்திலே பாட்டு தான் பூமியிலே பாட்டு தான் நாட்டினிலே பாட்டு தான் வீட்டினிலே பாட்டுதான் எங்க இயேசு ராஜன் பிறந்தார்-2 ஜிங்கு ஜக்கா ஜிங்கு ஜக்கா பாட்டு கேட்குது சின்ன சின்ன பாலகா பாட்டு கேட்குது 1.வாராரு தாத்தா அவர பார்த்தா பாட்டு பொறக்குது பரவசம் பெருகுது 2.குயில்கள் பாடுது மயில்கள் ஆடுது வானத்து பறவைகள் தேனாய் கூவுது 3.ஆராரோ பாட்டு அதை கேட்டு ஆட்டுக்குட்டி ஆட்டம் சின்ன குட்டி தூங்கிடு

Vaanathilae Paattu Than – வானத்திலே பாட்டு தான் Read More »

வானிலே மின்னும் வண்ண தாரகை – Vaanilae Minnum Thaaragai

பாடல் 10 வானிலே மின்னும் வண்ண தாரகை துள்ளி ஆடுதே ஆட்டம் போடுதே காற்றிலே மெல்ல வந்த கானமே இனியதாளமே மயக்கும் ராகமே 1,வானம் விட்டுவையம் வந்த வேந்தனுக்கு வந்தனங்கள் கோடி (4) மந்தை காத்த மேய்ப்பர் முன்னே வானதூதர் சொல்லவந்த செய்தி விண்ணிலே மகிமையும் மண்ணில் சமாதானம் மனிதரில் பிரியம் என்று பாடி (3) (2) 2.ஜீவன் தந்து வாழ வைத்த உம்மைப் போல வாழ்ந்து காட்ட ஆசை (4) சேற்றினின்று தூக்கி வந்த மேய்ப்பன்

வானிலே மின்னும் வண்ண தாரகை – Vaanilae Minnum Thaaragai Read More »

வானமே மகிழ்ந்து பாடு – Vaanamae Magilnthu Paadu

வானமே மகிழ்ந்து பாடு பூமியே புகழ்ந்து போற்று பிறந்தார் பிறந்தார் பாவம் போக்க இயேசு பாலன் மண்ணில் பிறந்தார் – இன்று Happy Christmas 2 Happy Christmas Christmas 1.வானிலே தூதர் பாடிட மண்ணிலே ஆயர் மகிழ்ந்திட தாவீதூரிலே சத்திரத்திலே சின்னஞ்சிறு பாலனாக தவழுகிறார் மேசியா-4 2. ஆனந்த கீதம் பாடியே ஆயர்கள் தேடிச் சென்றாரே ஆக்கள் நடுவில் அன்னை மடியில் அதிசய காட்சி ஒன்று கண்டனரே மேசியா-4 3. சந்தோஷம் எங்கும் முழங்கட்டுமே சங்கீதம்

வானமே மகிழ்ந்து பாடு – Vaanamae Magilnthu Paadu Read More »

Vaarum BethlehemVaarum – வாரும் பெத்லகேம் வாரும் வாரு

1.வாரும் பெத்லகேம் வாரும் வாரும் வரிசையுடனே வாரும் வாரும் எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை வாரும் விரைந்து வாரும் 2.எட்டி நடந்து வாரும் அதோ ஏறிட்டு நீர் பாரும் பட்டணம்போல் சிறு பெத்லகேம் தெரியுது பாரும் மகிழ்ந்து பாரும் 3.ஆதியிலத மேவை அந்நாள் அருந்திய பாவவினை ஆ திரிதத்துவ தே வன் மனிதத்துவ மாயினார் இது புதுமை 4.விண்ணுலகாதிபதி தீர்க்கர் விளம்பின சொற்படிக்கு மண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில் மானிடனா யுதித்தார் 5.சொல்லுதற் கரிதாமே ஜோதி சுந்தர சோபனமே

Vaarum BethlehemVaarum – வாரும் பெத்லகேம் வாரும் வாரு Read More »

Vaanathuthar Sethi solla – வானதூதர் சேதி சொல்ல

வானதூதர் சேதி சொல்ல ஆட்டிடையர் கேட்டுக்கொள்ள பனி சொட்டும் நல்ல இரவில் எங்கள் பூமி பார்க்க வந்த நிலவே உன்னை காண கோடி கண்கள் வேண்டும் இந்த ஜென்மத்தில் என் மூச்சுக்காற்றில் வாழும் அரும்பே உன்னை என்ன சொல்லி பாடும் மனமே சரணம் 1 உந்தன் ஒவ்வொரு பூவிழி பார்வையும் எந்தன் நெஞ்சினில் நின்றிடும் கவிதையாய் உந்தன் ஒவ்வொரு பூவிதழ் புன்னகையும் எந்தன் மனதினில் நின்றிடும் இன்னிசையாய் வானம் விரிந்து தாலாட்ட பூமி வியந்து சீராட்ட என்

Vaanathuthar Sethi solla – வானதூதர் சேதி சொல்ல Read More »

Vaanilae Vennilaa – வானிலே வெண்ணிலா

வானிலே வெண்ணிலாவிண்மீன்கள் எண்ணிலா-அந்தஅழகு வானிலே தேனாய் பொழிவதுதூதரின் பாடல் கோமான் பிறந்தார் புல்லணை மஞ்சத்திலேபொன்மகன் பிறந்தார் மாடடை குடிலினிலே 1.அதிசய பாலனை ஆதிசருவேசனைவாழ்த்தியே பாடுவோம்ஆதிவினை தீர்க்க வந்த அன்பு நிறை ராஜனைபோற்றி வணங்குவோம்ஈசாயின் அடிமரம் துளிர்த்தது –யாக்கோபிலோர் வெள்ளி உதித்ததுதீர்க்கன் சொன்னது உண்மையாகிடஅதிசயமானாரே -கோமகன் 2.சமாதான தேவனை சாந்தி சுகுமாரன்வாழ்த்தியே பாடுவோம்சாத்தான் தலை நசுக்கி சாவவெல்ல வந்தேன்போற்றியே வணங்குவோம்விண்ணின் மேன்மை துறந்தார்மண்ணின் மீட்பு தெரிந்தார்ஏழைக்கோலம் தாழ்மை ரூபாய்அதிசயமானாரே – கோமகன் Vaanilae VennilaaVinmeengalum minnilaAntha Alagu vaanilaeTheanaai

Vaanilae Vennilaa – வானிலே வெண்ணிலா Read More »

Vaazhthum Thiru Naaamam Malayalam christian song lyrics

வாழ்த்தும் திரு நாமம் என் இயேசு நாயகா என்னே காக்கும் வழி நடத்தும் என் ஜீவ நாயகா துரிதம் நிறையும் பாரிதில் சரணம் நின் திருப்பாதமே கனிவின் உறவாம் யேசுவே கால்வரி என்னுடே தஞ்சமே வேதனை தீர்னேன் வாழ்வதில் நாதா நின் ஸ்துதி பாடுவான் பாடுகள் நின்னகல் ஏற்று நீ பாதகனேபோல் குருஷதில் பெலஹீனத்தையில் கேனு ஞான் பரனே நின் க்ருபை தன்னு நீ பெலவும் மகிமையும் என்னுமே பரம பிதாவின் ஸ்வந்தமே Vaazhthum Thiru NaamamEn

Vaazhthum Thiru Naaamam Malayalam christian song lyrics Read More »

Vaan Pugal Valla Devanaiye Nitham – வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்

வான் புகழ் வல்ல தேவனையே நித்தம் வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே காத்திடும் கரகதின் வல்லமையை என்றும் கனிவுடன் பாடியே போற்றிடுவோமே 1. யாக்கோபின் ஏணியின் முன் நின்றவர் தாம் யாக்கோபின் தேவனின் சேனை அவர் தாம் யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர் நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே — வான் 2. பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்து இரட்சித்தாரே வீர தானியேலின் தேவன் அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம் கர்த்தன் தன் சேனைகொண்டு காத்திடுவாரே — வான் 3. உக்கிரமாய்

Vaan Pugal Valla Devanaiye Nitham – வான் புகழ் வல்ல தேவனையே நித்தம் Read More »