En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு
En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு என் முழுமையும் அது உமக்குத்தான்தேவா நீர் எடுத்துக்கொள்ளும்என்னை படைக்கிறேன் படைக்கிறேன்புதிதாக்கும் புதிதாக்கும்-2 தேவனே என் தேவனேஎன்னையே தருகிறேன்உந்தன் பின் நான் வந்திடஅர்ப்பணிக்கிறேன்-2-என் முழுமையும் உம் பணி செய்திட தான்என்றென்றும் விரும்புகிறேன்அதற்கான தகுதிகளைநீரே தாரும் ஐயா-2 என் ஜீவன் இருக்குமட்டும்உம் சேவை செய்திடனும்-2தருகிறேன் தருகிறேன்ஏற்றுக்கொள்ளும்-2-என் முழுமையும் என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2உருவாக்குமே உருவாக்குமே-2 குயவனே உம் கையில் களிமண் […]
En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு Read More »