God Medias

நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer sinthum

நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer sinthum நான் கண்ணீர் சிந்தும்போதுஎன் கண்ணே என்றவரேநான் பயந்து நடுங்கும்போதுபயம் வேண்டாம் என்றவரேநான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரேநீர் மாத்ரம் போதும் என் இயேசுவே 1. காரணமின்றி என்னை பகைத்தனரேவேண்டுமென்றே சிலர் வெறுத்தனரேஉடைந்த வேளை என்னை அரவணைத்தீர்நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே 2. ஆகாதவன் என்று தள்ளிடாமல்ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர்ஆலோசனை தந்து நடத்தீனீரேநீர் மாத்ரம் போதும் என் இயேசுவே

நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer sinthum Read More »

அல்லேலூயா என்றுமே அவருடைய – Alleluajah Entrumae Avarudaya

1. அல்லேலூயா என்றுமே அவருடையபரிசுத்த ஆலயத்தில் அவரைத்துதியுங்கள்,என்றும் அவரைத்துதியுங்கள்.வல்லமை விளங்கும் வானத்தைப் பார்த்துவல்லமை நிறைந்த கிரியைக்காகஅல்லேலூயா அல்லேலூயா. 2. மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்எக்காளத் தொனியோடே அவரைத் துதியுங்கள்,என்றும் அவரைத்துதியுங்கள்.வீணை சுரமண்டலம் தம்புரு நடனத்தோடும்யாழோடும் குழலோடும் தாளங்களுடனும்அல்லேலூயா அல்லேலூயா 3. பேரோசையுள்ள கைத்தாளங்களோடும்இங்கித சங்கீதத்தோடும் அவரைத்துதியுங்கள்.என்றும் அவரைத் துதியுங்கள்.சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத்துதியுங்கள்,சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத்துதியுங்கள்.அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா என்றுமே அவருடைய – Alleluajah Entrumae Avarudaya

அல்லேலூயா என்றுமே அவருடைய – Alleluajah Entrumae Avarudaya Read More »

உம்மை உயர்த்தி உயர்த்தி – Ummai Uyarthi Uyarthi

உம்மை உயர்த்தி உயர்த்திஉள்ளம்மனிழுதையாஉம்மை நோக்கிப்பார்த்துஇதயம் துள்ளுதையா 1. கரம் பிடித்து நடத்துகிறீர்காலமெல்லாம் சுமக்கின்றீர் நன்றி நன்றி (2) – உம்மை 2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்காயமெல்லாம் ஆற்றுகிறிர்; 3. நல்லவரே வல்லவரேகாண்பவரே காப்பவரே 4. இருப்பவரே இருந்தவரேஇனிமேலும் வருபவரே 5. வலுவூட்டும் திரு உணவேவாழவைக்கும் நல்மருந்தே 6. சகாயரே தயாபரரேசிருஷ்டிகரே சிநேகிதரே 7. வருடங்களை நன்மைகளினால்முடிசூட்டி மகிழ்பவரே உம்மை உயர்த்தி உயர்த்தி – Ummai Uyarthi Uyarthi

உம்மை உயர்த்தி உயர்த்தி – Ummai Uyarthi Uyarthi Read More »

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம் 1. நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம்ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும்ஓடி ஓடி சொல்லுவேன்என் இயேசு ஜீவிக்கிறார் 2. அவர் தேடி ஓடி வந்தார்என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்என் பாவம் அனைத்தும் மன்னித்தார்புது மனிதனாக மாற்றினார் 3. அவர் அன்பின் அபிஷேகத்தால்என்னை ( தினம் ) நிரப்பி நடத்துகின்றார்சாத்தானின் வல்லமை வெல்லஅதிகாரம் எனக்குத் தந்தார் 4. செங்கடலைக் கடந்து செல்வேன்யோர்தானை

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan Read More »

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா பல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையாஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை – இயேசையாஅழைத்து வந்தோம் சேனையாரை;காலை முதல் மாலை வரை – இயேசையாகடினமாக வேலை செய்தோம்மாரியிலும் கோடையிலும் – இயேசையாமட்டில்லாத வருத்தத்துடன்,தேவன் தந்த நஞ்சை நிலத்தை,சமமாக வெட்டி ஏர்களுமுழுது,கல்லுகள் முள்ளுகள், பூண்டுகள் நீக்கிஇல்லாமல் ஒன்றேனும் பண்படுத்தினோம்,வெள்ளமும் விட்டு விதையும் விதைத்து,களையும் பறித்து நெற்பயிராக்கி,நாலு பக்கமும் வேலியடைத்து,நாற்கால் மிருகங்கள் வராதபடி,காவலுங் காத்தோம்

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா Read More »

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய்

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய் பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் – இயேசையாசேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்;கட்டுக்கருமின்னான், கருப்புக்காலி விரியன்;கருங்குருவை, கல்லுண்டான், காடுதாவிகாரி,தட்டார வெள்ளை, செம்பமார்த்தாண்டன்,சடையாரி சிறுயீர்க்குச் சம்பா, சீரழகி,சுட்டி விரியன், சித்திரைக்காலி,சிறு சுண்டான், மணல்வாரி, சீரகச் சம்பா,பொட்டல் விளையும் புழுதி புரட்டி,புனுகு சம்பா, கடும்பாறை பிளப்பான்,குட்டைக் குறுவை, குளக்குறுவை, தெர்ப்பை,குற்றாலன் மைக்குறுவை குளவெள்ளை, குனிப்பான்கட்டிச் சம்பா வெள்ளை கனகமத்து சம்பாகல்லன்சம்பா, ஆனைக்கொம்பன், குறுவை,வெட்டையில் முட்டி மொட்டைக் குறுவை,வீரியடங்கான், வாசிறமிண்டான்;குட்டநாடுமயில், குலமறியன்சார,கோடனாரியன் முட்டகன் செந்நெல்,கட்டி வெள்ளைப்

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய் Read More »

Koodi Meetpar Namathil – கூடி மீட்பர் நாமத்தில்

1. கூடி மீட்பர் நாமத்தில்அவர் பாதம் பணிவோம்யேசுவை இந் நேரத்தில்கண்டானந்தம் அடைவோம் ஆ! இன்ப, இன்ப ஆலயம்!நல் மீட்பர் கிருபாசனம்!கண்டடைவோம் தரிசனம்இன்ப இன்ப ஆலயம்! 2. இரண்டு மூன்று பேர் ஒன்றாய்கெஞ்சும் போது வருவார்வாக்குப் போல தயவாய்ஆசீர்வாதம் தருவார் – ஆ! இன்ப 3. சொற்பப் பேராய்க் கூடினும்கேட்பதெல்லாம் தருவார்வாக்குப்படி என்றைக்கும்யேசு நம்மோடிருப்பார் – ஆ! இன்ப 4. வாக்கை நம்பி நிற்கிறோம்,அருள் கண்ணால் பாருமேன்காத்துக் கொண்டிருக்கிறோம்வல்ல ஆவி வாருமேன் – ஆ! இன்ப Koodi Meetpar

Koodi Meetpar Namathil – கூடி மீட்பர் நாமத்தில் Read More »

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான்

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான் ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமிஎன்ன தருவேன் இதற்கீடுநான்? ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமியே 1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின்கெழு மலர்க் காவிடை போகவும்அச்சயனே, மனம் நோகவும் – சொல்அளவில்லாத் துயரமாகவும் 2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும்முறை முகம் தரைபட வீழவும்மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடுமரண வாதையினில் மூழ்கவும் 3. அப்பா, பிதாவே என்றழைக்கவும்,

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான் Read More »

Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து

1.நீரோடையை மான் வாஞ்சித்து கதறும் வண்ணமாய் , என் ஆண்டவா , என் ஆத்துமம் தவிக்கும் உமக்காய் . 2. தாள கர்த்தா, உமக்காய் என் உள்ளம் ஏங்காதோ ? உம மாட்சியுள்ள முகத்தை எப்போது காண்பேனோ? 3.என் உள்ளமே . விசாரம் ஏன்? நம்பிக்கை கொண்டு நீ சதா ஜீவ ஊற்றேயாம் கர்த்தாவை ஸ்தோத்தரி. 4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா குமாரன், ஆவிக்கும், ஆதி முதல் என்றென்றுமே துதி உண்டாகவும். Neerodaiyai Maan Vaanjithu

Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து Read More »

Paathai Kaattum Maa Yegova – பாதை காட்டும் மா யெகோவா

1.பாதை காட்டும் மா யெகோவா, பரதேசியான நான் பலவீனன், அறிவீனன் , இவ்வுலோகம் காடு தான், வானாகரம் தந்து என்னைப் போஷியும். 2.ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றை நீர் திறந்து தாருமேன் ; தீப மேக ஸ்தம்பம் காட்டும். வழியில் நடத்துமேன் ; வல்ல மீட்பர் ! என்னைத் தாங்கும், இயேசுவே. 3.சாவின் அந்தகாரம் வந்து என்னை மூடும் நேரத்தில் சாவின் மேலும் வெற்றித் தந்து , என்னை சேர்ப்பீர் மோட்சத்தில் ; கீத வாழ்த்தல் உமக்கென்றும்

Paathai Kaattum Maa Yegova – பாதை காட்டும் மா யெகோவா Read More »

Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை

ஊதும் தெய்வாவியைபுத்துயிர் நிரம்பநாதா,என் வாஞ்சைசெய்கையில்உம்மைப்போல் ஆகிட ஊதும், தெய்வாவியைதூய்மையால் நிரம்பஉம்மில் ஒன்றாகியாவையும்சகிக்க செய்திட ஊதும், தெய்வாவியைமுற்றும் ஆட்கொள்ளுவீர்தீதான தேகம் மனத்தில்வானாக்னி மூட்டுவீர் ஊதும், தெய்வாவியைசாகேன் நான் என்றுமாய்சதாவாய் வாழ்வேன்உம்மோடுபூரண ஜீவியாய் (அமர வாழ்வியாய்) Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை

Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை Read More »

Aathumaavae Unnai Jodi – ஆத்துமாவே உன்னை ஜோடி

1. ஆத்துமாவே உன்னை ஜோடிதோஷம் யாவையும் விடுமீட்பரண்டை சேர ஓடிநன்றாய் ஜாக்கிரதைப்படுகர்த்தர் உன்னைபந்திக்கு அழைக்கிறார் 2. இந்தப் போஜனத்தின் மேலேவாஞ்சையாய் இருக்கிறேன்உம்மையே இம்மானுவேலேபக்தியாய் உட்கொள்ளுவேன்தேவரீரேஜீவ அப்பமானவர் 3. மாசில்லாத ரத்தத்தாலேஎன்னை அன்பாய் ரட்சித்தீர்அதை நீர் இரக்கத்தாலேஎனக்கென்றும் ஈகிறீர்இந்தப் பானம்என்னை நித்தம் காக்கவே 4. உம்முடைய சாவின் லாபம்மாட்சிமை மிகுந்ததுஎன்னிடத்திலுள்ள சாபம்உம்மால்தானே நீங்கிற்றுஅப்பமாகஉம்மை நான் அருந்தவே. Aathumaavae Unnai Jodi – ஆத்துமாவே உன்னை ஜோடி

Aathumaavae Unnai Jodi – ஆத்துமாவே உன்னை ஜோடி Read More »