மனமே மனமே மயங்காதே – Manamae Maname Mayangathe
மனமே மனமே மயங்காதே – Manamae Maname Mayangathe மனமே மனமே மயங்காதே யேசு உன்னோடு இருக்கின்றார் -2 கண்ணே கண்ணே கலங்காதே யேசு உன்னோடு இருக்கின்றார் -2 மனமே 1 . பால் தரும் அன்னை மறந்தாலும் யேசு உன்னோடு இருக்கின்றார் -2 தாங்கும் தந்தை கைவிட்டாலும் யேசு உன்னோடு இருக்கின்றார்-2 நீ திகையாதே .. கண்ணீர் வழியாதே.. -2 யேசு உன்னோடு இருக்கின்றார்- மனமே 2 . சொந்தமும் பந்தமும் மறந்தாலும் யேசு உன்னோடு […]