Tamil Songs

Lesana Kariyam Tamil Christian Song – Shobi Ashika

லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் ( 2 ) பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வதுலேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் 1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் ( 2 )மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது லேசான காரியம் ( 2 )உமக்கு அது லேசான காரியம்பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வதுலேசான காரியம்

Lesana Kariyam Tamil Christian Song – Shobi Ashika Read More »

உம்மோடு இருப்பது தான் உள்ளத்தின் வாஞ்சையையா || Ummodu Iruppathu Thaan Ullaththin

உம்மோடு இருப்பது தான்உள்ளத்தின் வாஞ்சையையாஉம் சித்தம் செய்வது தான்இதயத்தின் ஏக்கமையா இயேசையா உம்மைத்தானேஎன் முன்னே நிறுத்தியுள்ளேன் எனக்காக யாவையும் செய்பவரேசெய்து முடிப்பவரேஎன் பாரங்கள் என் சுமைகள்உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்கிருபையும் உள்ளவரேஎன் ஜீவனை அழிவில் நின்றுமீட்டவரே என் மேய்ப்பரே எபிநேசரே எல்எலியோன்என்றுமே உயர்ந்தவரேஎல்ஷடாய் சர்வ வல்லவரேஎல்ரோயீ காண்பவரே

உம்மோடு இருப்பது தான் உள்ளத்தின் வாஞ்சையையா || Ummodu Iruppathu Thaan Ullaththin Read More »

Karam Pidithennai vazhi nadathum கரம் பிடித்தென்னை வழி நடத்தும்

கரம் பிடித்தென்னை வழி நடத்தும்கண்மணி போல காத்துக் கொள்ளும்கறை திறை இல்லா வாழ்வளித்துபரிசுத்த பாதையில் நடத்திச் செல்லும் 1. மேய்ப்பனே உம்மந்தை ஆடு நானேமேய்த்திடும் மேய்ப்பனும் பின்னே செல்வேன்புல்வெளி மேய்ச்சல் காண செய்துஅமர்ந்த தண்ணீரண்டை வழி நடத்தும்உம் கோலினை கொண்டு என் பாதை மாற்றும் 2. செட்டையில் உயர்த்தியே தூக்கிச் செல்லும்கழுகினை போல என் பயங்கள் மாற்றும் வானிலும் பூவிலும் நிலை நிற்கும்வரங்களினாலே எனை நிரப்பும்உம் வார்த்தையை கொண்டு என் வாழ்வை மாற்றும் 3. ஜீவனை தந்து

Karam Pidithennai vazhi nadathum கரம் பிடித்தென்னை வழி நடத்தும் Read More »

KANEERIN JEBATHAI கண்ணீரின் ஜெபத்தை – உம் கிருபையே – Tamil Christian Song

கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யாகரம்பிடித்தென்னை நடத்தினீரே-2வறட்சியை கண்ட நாட்களுக்கீடாய்செழிப்பை காண செய்தீர்-2 நன்றி ஐயா நன்றி ஐயாநன்மை செய்தீர் நன்றி ஐயாநன்றி ஐயா நன்றி ஐயா நடத்தி வந்தீர் நன்றி ஐயா– கண்ணீரின் ஜெபத்தை என் துயர் மாற்றிய தூயவரேஎன் பயம் அகற்றிய சிநேகிதரே-2-நன்றி ஐயா குறைவுகள் நிறைவாய் மாற்றினீரேதோல்விகள் ஜெயமாய் மாற்றினீரே-2-நன்றி ஐயா வியாதிகள் நீக்கிய வைத்தியரேபாவங்கள் போக்கிய பரிகாரியே-2-நன்றி ஐயா

KANEERIN JEBATHAI கண்ணீரின் ஜெபத்தை – உம் கிருபையே – Tamil Christian Song Read More »

கருணையின் சாகரமே – KARUNAIYIN SAGARAME

1.கருணையின் ஸாகரமே சோகக் கொடும் வெயிலேறிடும்போள்மேஹத்தின் தனலருகில் என்னே சாந்துனமாய் நடத்தும் (2) க்ருபயருள்கா க்ருபயருள்கா அளவென்யே பகர்ந்நீடுகா இ பூவிலே யாத்ரயதில் தெய்வ க்ருப யருள்கா – (2) 2.சோதன பெருகிடும் போள் என்றே மானசம் தளர்ந்நிடாதே (2)சாஸ்வத புஜமதினால் என்னே சாந்துனமாய் நடத்தும் (2) -க்ருபயருள்கா 3.பரனே நீ வந்நீடும் போள் ஞானும் பரம சீயோன் சேருமே (2)மகிமயில் காணும்வரே என்னே சாந்துனமாய் நடத்தும் (2) -க்ருபயருள்கா 4.கூரிருள் தாழ்வரயில் என்றே பாதங்ஙள் இடறிடாதே

கருணையின் சாகரமே – KARUNAIYIN SAGARAME Read More »

Mudan Mudalai kaankintrean -முதன்முதலாய் காண்கின்றேனே song lyrics

முதன்முதலாய் காண்கின்றேனேமுகமுகமாய் தரிசிக்கிறேன்துடிக்கிறேன் நான் உம்மைக்காணதுதித்திடுவேன் உம்மை கண்ட பின்னும்-2 என் உயிரே நீர் தாமேஎன் ஜீவன் நீர் கொடுத்திடுவீர்அணைத்திடுவேன் உம்மையே நான்அரவனைப்பீர் மார்போடு-முதன்முதலாய் என்னை காண்போர் உம்மை காணஉம் சாயல் எனில்இயேசுவே நீர் என்னையுமே ஏற்றுக்கொள்ளும் இந்த நாள் முதலாய்-2-முதன்முதலாய்

Mudan Mudalai kaankintrean -முதன்முதலாய் காண்கின்றேனே song lyrics Read More »

Neer Nallavar Sarva vallavar I Will Lift you up I Will praise your name song lyrics

Galileya Endra OorilI Will Lift you upI Will praise your nameI Will Sing to youI Will Worship you LORD !!! -2 நீர் நல்லவர் சர்வ வல்லவர்நீர் பெரியவர் என்றும் உயர்ந்தவர்-2 உம்மை உயர்த்துவேன்உம்மை போற்றுவேன்உம்மை பாடுவேன்உம்மை ஆராதிப்பேன்-2 1.உம்மை நோக்கி பார்ப்பேனேஎன் முகம் வெட்கப்பட்டு போகாதே-2உம்மை நோக்கி கூப்பிடுவேன்என் சத்தத்தை நீர் கேட்பீரே-2 உம்மை உயர்த்துவேன்உம்மை போற்றுவேன்உம்மை பாடுவேன்உம்மை ஆராதிப்பேன்-2 2.ஆவியில் நிரம்பி ஜெபிப்பேனேசாத்தானின் கோட்டையை தகர்ப்பேனே-2எனக்கு எதிரான

Neer Nallavar Sarva vallavar I Will Lift you up I Will praise your name song lyrics Read More »

Galileya Endra Ooril Paul Thangiah song lyrics

கலிலேயா என்ற ஊரில்இயேசு ஜனங்களைத் தொட்டார்குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்இயேசு குணமாக்கினார் அல்லேலூயா ராஜனுக்கே அல்லேலூயா தேவனுக்கேஅல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா இயேசுவுக்கே கரங்களைத் தட்டிப் பாடிடுவோம் – (3)அல்லேலூயா ராஜனுக்கே கரங்களை அசைத்துப் பாடிடுவோம் – (3)அல்லேலூயா ராஜனுக்கே 3. கரங்களை உயர்த்திப் பாடிடுவோம் – (3)அல்லேலூயா ராஜனுக்கே

Galileya Endra Ooril Paul Thangiah song lyrics Read More »

Ennodu yesuvae konjam neram pesunga song lyrics

என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் பேசுமே ஆசையாய் இருக்குதய்யா – 2 உன் அருகில் நான் அமர்ந்து என் கதைய சொல்ல வேணும் – 2 எப்போதும் நான் இருக்கேன் என்று சொல்ல நீ வேணும் – 2 நான் திரும்புற திசையெல்லாம் உன் உருவம் தெரிய வேணும் – 2 திரும்பாத சொந்தமாக நீ மட்டும் எனக்கு வேணும் – 2 உன் கையப் புடிச்சு நானும் காலாற நடக்க வேணும் – 2 கலங்குற

Ennodu yesuvae konjam neram pesunga song lyrics Read More »

Oh Parisutha Aaviye திருப்பலி பாடல்கள் Tamil Christian devotional songs

ஓ பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவாஆராதனை செய்கின்றேன் ஓ பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவாஆராதனை செய்கின்றேன் என்னை ஒளிரச்செய்து வழிகாட்டும் – புது வலுவூட்டி என்னைத் தேற்றும்என் கடமை என்னவென்று காட்டும் – அதைகருத்தாய் புரிந்திட தூண்டும்என்ன நேர்ந்தாலும் நன்றி துதிகூறிபணிவேன் என் இறைவாஉந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் ஓ பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவாஆராதனை

Oh Parisutha Aaviye திருப்பலி பாடல்கள் Tamil Christian devotional songs Read More »

kuyavane kuyavane \ குயவனே குயவனே படைப்பின் காரணனே lyrics

குயவனே குயவனே படைப்பின் காரணனேகளிமண்ணான என்னையுமேகண்ணோக்கிப் பார்த்திடுமே வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலேநிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமேவேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதேஎன்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையேவிலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமேதடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப் போல் மாற்றிடுமேஉடைத்து என்னை உந்தனுக்கே உடைமையாக்கிடுமே மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன்கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமேகாணாமல்போன பாத்ரம் என்னைத் தேடிவந்த தெய்வமேவாழ்நாளெல்லாம் உம்பாதம் சேரும்

kuyavane kuyavane \ குயவனே குயவனே படைப்பின் காரணனே lyrics Read More »