Tamil Songs

அருள் நாதா என் குருநாதா- Arul naatha en guru naatha

அருள் நாதா – என் – குருநாதா பல்லவி அருள் நாதா – என் – குருநாதா – ஏழைக் கபய மிரங்கு மெந்த னரும் போதா! சரணங்கள் 1. பஞ்சமா பாவங்கள் பல புரிந்தேன் கிஞ்சித்தும் உன்னை எண்ணா தலைந்திருந்தேன் நெஞ்ச முருகி யுன்னை நாடி வந்தேன் தஞ்சம் நீ தான் எனக்கென் தாதாவே! – அருள் 2. நித்திய ஜீவனுக்கு நீயே வழி பக்தர்க்குப் பாரிதில் நீ தானே ஒளி உத்தமா எனக்கும் உன் […]

அருள் நாதா என் குருநாதா- Arul naatha en guru naatha Read More »

அருள் ஏராளமாய் பெய்யும்-Arul yeeralamai peiyum There shall be showers of blessing 

1. அருள் ஏராளமாய் பெய்யும் உறுதி வாக்கிதுவே! ஆறுதல் தேறுதல் செய்யும் சபையை உயிர்ப்பிக்குமே பல்லவி அருள் ஏராளம் அருள் அவசியமே அற்பமாய் சொற்பமாயல்ல திரளாய் பெய்யட்டுமே 2. அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தார முண்டாம் காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் – அருள் 3. அருள் ஏராளமாய் பெய்யும் இயேசு! வந்தருளுமேன்! இங்குள்ள கூட்டத்திலேயும் க்ரியை செய்தருளுமேன். – அருள் 4. அருள் ஏராளமாயப் பெய்யும் பொழியும் இச்சணமே அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே.

அருள் ஏராளமாய் பெய்யும்-Arul yeeralamai peiyum There shall be showers of blessing  Read More »

அருளின் மா மழை பெய்யும் -Arulin maa mazhai peiyum

அருளின் மா மழை பெய்யும் 1. அருளின் மா மழை பெய்யும் என்று வாக்களித்தோரே! மாரியாய் பெய்திடச் செய்யும் லோகத்தின் இரட்சகரே! தேவன்பின் வெள்ளம்! தேவன்பின் வெள்ளம் தேவை! கொஞ்சம் ருசித்த என்னுள்ளம் கெஞ்சுதே இன்னும் தேவை! 2. கற்பாறை போல் பாவி உள்ளம் கடினப்பட்ட தயே! பரிசுத்தாவியின் வெள்ளம் கரைக்க வல்லதயே – தேவன்பின் 3. வெட்டாந்தரை நிலந்தானும் ஏதேன்போல் மாறும் என்றீர்; சாபத்துக் குள்ளான முற்பூண்டும் கேதுரு வாகும் என்றீர் – தேவன்பின் 4.

அருளின் மா மழை பெய்யும் -Arulin maa mazhai peiyum Read More »

அருணோதயம் ஜெபிக்கிறேன் – arunoothayam jebikkiren

அருணோதயம் ஜெபிக்கிறேன் பல்லவி அருணோதயம் ஜெபிக்கிறேன்அருள் பரனே கேளுமேன்ஆவி வரம் தாருமேன் – என் இயேசுவே சரணங்கள் 1. கருணையுடன் கடந்தராவில் காப்பாற்றினீர் தெய்வமேகரங்குவித்து ஸ்தோத்திரிக்கிறேன் – என் இயேசுவேசிரங்குனிந்து ஸ்தோத்திரிக்கிறேன் – அருணோதயம் 2. கதிரவன் எழும்பிவரும் முறையின்படி என்மேலே,கர்த்தரே நீர் பிரகாசித்திடும் – என் இயேசுவேநித்தம் நித்தம் பிரகாசித்திடும் – அருணோதயம் 3. மாமிசமும் கண்ணும் இந்த மாய்கையில் விழாமலேஆவிக்குள்ளடங்கச் செய்யுமேன் – என் இயேசுவேபாவிக்கருள் பெய்யச் செய்யுமேன் – அருணோதயம் 4. செய்யும்

அருணோதயம் ஜெபிக்கிறேன் – arunoothayam jebikkiren Read More »

அதோ வாறார் மேகத்தின் மேல் -Atho vaaraar megathin mel

அதோ வாறார் மேகத்தின் மேல் 1. அதோ வாறார் மேகத்தின் மேல் அறையுண்டு மாண்டவர் ஆயிர மாயிரம் தூதர் அவரோடு தோன்றுறார் அல்லேலூயா! ஆள வாறார் பூமியை 2. மன்னர் பிரான் கிறிஸ்துவை மானிடர் கண் கண்டிடும் முன்னவரை விற்றவரும் வன் க்ரூசிலேற்றினோரும் அங்கலாய்த்து மேசியாவைக் காண்பாரே 3. அன்பா லடைந்த காயங்கள் அவர் அங்கம் மேல் காணும் அதுவே அவர் பக்தர்க்கு அளிக்கும் மா மகிழ்ச்சி! ஆனந்தமாய் அவர் தழும்பைக் காண்போம்! 4. ஆம் அனைவரும்

அதோ வாறார் மேகத்தின் மேல் -Atho vaaraar megathin mel Read More »

அதோ மாட்டுத் தொழு பார் – Atho maattu thozhu paar

அதோ! மாட்டுத் தொழு பார்! “Who is He in yonder Stall” – 104 (Tune 319 of ESB) 1. அதோ! மாட்டுத் தொழு பார்! மேய்ப்பர் போற்றும் பாலன் யார்? பல்லவி இவர் தான் மா வல்ல கர்த்தர் இவர் மகிமையின் ராஜா திருப்பாதம் பணிவோம் ராஜ கிரீடம் சூட்டுவோம் 2. கஷ்டமாய் வனத்தில் யார் உபவாசம் செய்கிறார்? – இவர் 3. அன்பின் வார்த்தை சொல்வதார் ஜனம் துதிசெய்வோர் யார்? –

அதோ மாட்டுத் தொழு பார் – Atho maattu thozhu paar Read More »

அண்ணல் கிறிஸ்தேசையனே-annal kristheyseiyaney

அண்ணல் கிறிஸ்தேசையனே பல்லவி அண்ணல் கிறிஸ்தேசையனே – அரும்பாவிக்கும் திண்ணமாய் இரட்சை ஈயும் புண்ணிய புனிதனே! சரணங்கள் 1. இருண்ட பாவ உளையில் புரண்ட பாவி எந்தனை திரண்ட தயவால் தூக்கி திரும்ப இந்நிர்ப்பந்தனை திருவழியில் – அவரருளொளியில் – தினம் தேற்றி நடத்தி ஆளும் – அண்ணல் 2. மனதுக்கோர் வழிகாட்டி மார்க்க நெறியிலோட்டி தினம் மறை அமுதூட்டி திருவருள் தனைச் சூட்டி தினம் காப்பாரே; என்னருள் மேய்ப்பரே – எந்தன் தேசிகரும் அவரே! –

அண்ணல் கிறிஸ்தேசையனே-annal kristheyseiyaney Read More »

Anjalodu Nenjurugi -அஞ்சலோடு நெஞ்சுருகி

அஞ்சலோடு நெஞ்சுருகி ஆவலாய் வந்தேன் – ஏழை ஆரென்றடியேனலறும் அபயம் கேள் ஐயா! 1. சஞ்சலம் தவிர்க்க உந்தன் தஞ்சமேயல்லால் – இத் தரணியில் யாதும் காணேன் தாரகம் நீயே – அஞ்சலோடு 2. நித்திரையில் விக்கினத்துட் புக்கிடாமலே – நின் சித்தம் வைத்தெனை ரட்சித்த தேவே ஸ்தோத்ரமே – அஞ்சலோடு 3. இன்றடியான் செய்யும் வேலை யாவிலு முந்தன் – நல் இன்ப ரூபம் தனை என் முன்பில் இயங்கச் செய்யுமேன் – அஞ்சலோடு 4.

Anjalodu Nenjurugi -அஞ்சலோடு நெஞ்சுருகி Read More »

Agamazhinthadi panivomey naam அகமகிழ்ந்தடி பணிவோமே நாம்

அகமகிழ்ந்தடி பணிவோமே நாம் தேவ பாலனை தாவீதின் ஊரதில் ஜோதியாய் உதித்த – எம் மேசியா இயேசுவைப் போற்றி 1. ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம் பாடி ஆர்ப்பரிப்போமின்று கூடி, தீன பந்தா மெம் திவ்விய னேசுவை தினமதில் துதிப்போம் கொண்டாடி – அக 2. தேவதிருச் சுதன் இயேசு நமக்காய் ஈன வுருவ மெடுத்தார் ஏவையின் பாவ வேரையறுத் தெமக் கினிய இரட்சையுமளித்தார் – அக 3. பூவுலகோருக்குப் புண்ணியனிவரே! மேலுலகோருக்கும் கோனே! பாவிகள் மோட்சப் பதவியடைந்திட

Agamazhinthadi panivomey naam அகமகிழ்ந்தடி பணிவோமே நாம் Read More »

I will speak and the word that I shall speak shall come to pass Ezekiel

நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகவீட்டாரே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.எசேக்கியேல் 12 : 25For I am the LORD: I will speak, and the word that I shall speak shall come to pass; it shall be no more prolonged: for in your days, O rebellious

I will speak and the word that I shall speak shall come to pass Ezekiel Read More »

MIGHTY TO SAVE CHRISTIAN SONG LYRICS

Everyone needs compassion A love that’s never failing Let mercy fall on me   Everyone needs forgiveness The kindness of a Saviour The hope of nations   [Chorus:]   Saviour he can move the mountains My God is mighty to save He is mighty to save Forever author of salvation He rose and conquered the

MIGHTY TO SAVE CHRISTIAN SONG LYRICS Read More »

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR பெலவானாய் என்னை மாற்றினவர்நீதிமான் என்று அழைக்கின்றவர்எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்முன்னின்று சத்துருவை துரத்துபவர்இஸ்ரவேலின் மகிமையவர் ஏல் யெஷுரன்எனக்காக யாவையும் செய்து முடிப்பவரேஏல் யெஷுரன்எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே 1. நீ என் தாசன் என்றவரேநான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரேபாவங்கள் யாவையும் மன்னித்தீரேசாபங்கள் யாவையும் நீக்கினீரேமீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை 2. பயப்படாதே என்றவரேநான் உன்னை மறவேன் என்றவரேசந்ததி மேல் உம் ஆவியையும்சந்தானத்தின் மேல் ஆசியையும்ஊற்றி ஊற்றி நிறைத்தவரே   Belavaanaai Ennai MaatrinavarNeedhimaan

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR Read More »