Vakku Marathavar ummai- வாக்கு மாறாதவர் உம்மை

Vakku Marathavar ummai- வாக்கு மாறாதவர் உம்மை

வாக்கு மாறாதவர்
உம்மை உயர்த்திடுவேன்
அழகில் சிறந்தவரே
அற்புதமானவரே

உம்மை ஆராதிப்பேன்
ஆர்ப்பரிப்பேன்
ஆனந்த பலியிட்டு ஆராதிப்பேன்-2-வாக்கு

1.துதிக்கு பாத்திரரே
தூயவர் இயேசுவே-2
அதிசயம் செய்பவர்
அற்புதமானவர்
அன்பு நிறைந்தவரே-2-உம்மை

2.உம் நாமம் உயர்த்திடுவேன்
உம்மையே பாடிடுவேன்-2
ஆபத்து காலத்தில்
உம் கரம் நீட்டி
என் கரம் பிடித்து தப்புவித்தீர்-2-உம்மை

3.பயப்படாதே என்றவரே
நான் உன்னை மறவேன் என்றவரே-2
சின்னவன் ஆயிரம்
சிறியவன் பலத்த
ஜாதியுமாவான் என்றவரே-2-உம்மை

Leave a Comment