Vilaipogadha Ennai – விலைபோகாத என்னை

Vilaipogadha Ennai – விலைபோகாத என்னை

LYRICS
விலைபோகாத என்னை உம் காருண்யத்தால்
மீட்டுக்கொண்டவரே நன்றி

என் சிற்பரனே உமக்கு நன்றி
என் சிற்பியே உமக்கு நன்றி


நீர் குருதி சிந்தி என்னை குணமாக்கினீர்
என் சாற்றுதலான வாழ்க்கையை வாங்கிக் கொண்டீர்


என் சத்தனே உமக்கு நன்றி
என் சத்திரமே உமக்கு நன்றி
என் உன்னலர் மத்தியில் என் தலை உயர்த்தினீரே
என் கறை போக்கவே உம் உயிர் நீத்தீரே

என் திருமையே உமக்கு நன்றி
என் திரையனே உமக்கு நன்றி

Leave a Comment