நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer sinthum

நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer sinthum

நான் கண்ணீர் சிந்தும்போது
என் கண்ணே என்றவரே
நான் பயந்து நடுங்கும்போது
பயம் வேண்டாம் என்றவரே
நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே

1. காரணமின்றி என்னை பகைத்தனரே
வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே
உடைந்த வேளை என்னை அரவணைத்தீர்
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே

2. ஆகாதவன் என்று தள்ளிடாமல்
ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர்
ஆலோசனை தந்து நடத்தீனீரே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே

Leave a Comment