Sathai nishkalamai lyrics jhon jebaraj – சத்தாய் நிஷ்களமாய்
சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய் சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே எத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்து அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர் கைம்மாறுண்டுகொலோ கடைகாறுங் கையடையாய் சும்மாரட்சணை செய் சொல்சுதந்தரம் யாதுமிலேன் அம்மான் உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே திரைசேர் வெம்பவமாம் கடல்முழ்கிய தீயரெமைக் கரைசேர்த் துய்க்க வென்றே புணையாயினை கண்னிலியான் பரசேன் பற்றுகிலேன் என்னைப்பற்றிய பற்றுவிடாய் அரசே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே தாயே தந்தை தமர் குருசம்பத்து நட்பெவையும் நீயே எம்பொருமான் […]
Sathai nishkalamai lyrics jhon jebaraj – சத்தாய் நிஷ்களமாய் Read More »