Dilan Lamb

Happy Happy Happy Christmas எல்லோரும் கொண்டாடுவோம்

Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 இராஜன் இயேசு ஜெனித்தாரேபாவம் நீக்கிடவே பூவினில் வென்றிடவேசர்வ தேவன் உதித்தாரே சாபத்தை உடைக்கவேபுது வாழ்வை நமக்கு தந்திடவே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 பெத்லகேமில் பிறந்தவரைபோற்றித் துதிப்போமேசர்வத்தையும் ஆள்பவரைவாழ்த்தி துதிப்போமேஉலகத்தை வென்றவரைசேர்ந்து துதிப்போமேஉள்ளத்தில் வாழ்பவரைஉயர்த்தி துதிப்போமே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2

Immanuvel Ennodirupaarae – இம்மானுவேல் என்னோடிருப்பாரே

இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4 1.பெத்லகேமில் பிறந்த அவர்பாலகனாய் ஜெனித்த அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேஉலகத்தின் ராஜா அவர்தூதர் போற்றும் தேவன் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 2.மகிமை நிறைந்த தேவன் அவர்மகத்துவத்தின் கர்த்தர் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேசமாதான பிரபு அவர்நன்மை தரும் தகப்பன் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 3. மனிதனாகப் பிறந்த அவர்பரலோகத்தை திறந்த அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேமாம்சமாக வந்த அவர்நமக்குள் வாழும் இயேசு அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4

Rajan Yesu Jenitharae – இராஜன் இயேசு ஜெனித்தாரே song lyrics

Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 இராஜன் இயேசு ஜெனித்தாரேபாவம் நீக்கிடவே பூவினில் வென்றிடவேசர்வ தேவன் உதித்தாரே சாபத்தை உடைக்கவேபுது வாழ்வை நமக்கு தந்திடவே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 பெத்லகேமில் பிறந்தவரைபோற்றித் துதிப்போமேசர்வத்தையும் ஆள்பவரைவாழ்த்தி துதிப்போமேஉலகத்தை வென்றவரைசேர்ந்து துதிப்போமேஉள்ளத்தில் வாழ்பவரைஉயர்த்தி துதிப்போமே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2

Yesu vandhu pirandhu vittaarae – இயேசு வந்து பிறந்து விட்டாரே song lyrics

இயேசு வந்து பிறந்து விட்டாரேஉலகத்துக்கு வெளிச்சம் ஆகவேஇருளை நீக்கும் ஒளியாய் வந்தாரேஇருதயத்தில் மகிழ்ச்சி தந்தாரே-2 இயேசு எந்தன் இயேசுஎந்தன் வாழ்வை மாற்றிவிட்டாரேஇயேசு எந்தன் இயேசுஇரட்சகராய் பூவில் வந்தாரே-2 1. சாஸ்திரிகள் தேடி வந்தனர்பாதத்தில் பணிந்து விழுந்தனர்வெள்ளைப்போளம் தூபவர்க்கம்பொன்னையும் சேர்த்து கொடுத்தனர்-2-இயேசு எந்தன் 2. மேய்ப்பர்கள் பணிந்து குனிந்தனர்இயேசுவை மகிழ்ந்து துதித்தனர்நற்செய்தியை சொல்லி சென்றனர்இயேசுவை புகழ்ந்து பாடினர்-2-இயேசு எந்தன்

Natchathiram Vaanathil Vanthathu – lyrics

நட்சத்திரம் வானத்தில் வந்ததுமேசியாவின் பிறப்பை சொன்னது-2கிழக்கின் சாஸ்திரிகள் இயேசுவை தேடி வந்துஅவரை கண்டடைந்தார்கள் இயேசு பாலனை தேடியே சென்றனர்நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-4 1.நமக்கொரு பாலகன் பிறந்தாரேநமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டாரேகர்த்தர்த்துவம் அவரின் தோளில் இருக்குமேஅதிசயமானவர் அவரே-2 இயேசு பாலனை தேடியே சென்றனர்நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-2 2.ஆலோசனைக்கர்த்தரே வல்லமையின் தேவனேநித்திய பிதாவும் அவரேசமாதான பிரபுவே சர்வ ஜோதியேஇராஜாதி இராஜனும் அவரே-2 இயேசு பாலனை தேடியே சென்றனர்நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-2

MAATTU THOZHUVATHIL – மாட்டு தொழுவத்தில் song lyrics

மாட்டு தொழுவத்தில் பிறந்திட்டாரேமானிடனாக ஜெனித்திட்டாரே (2)தூதர்கள் பாடிட மேய்ப்பர்கள் உயர்த்திடவாக்குரைத்த மேசியா மாம்சமானாரே (2) -மாட்டு தொழுவத்தில் நட்சத்திரத்தை சாஸ்திரிகள் தொடர்ந்து சென்றனர் மேசியாவாம் கிறிஸ்துவை தேடி சென்றனர் (2)பணிந்து வணங்கி இயேசுவை தொழுது ஆனந்தமாய் பாலகனை ஆராதித்தார்கள் (2) -நட்சத்திரத்தை

Dhaaveedhin Vamsathil song lyrics

தாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில்மரியாளின் மைந்தனாக யோசேப்பின் மகனாகதேவ குமாரன் இயேசு கிறிஸ்து குழந்தையாகஇவ்வுலகில் பிறந்து விட்டாரே (2) போற்றி போற்றி புகழ்வோம்பாடி பாடி துதிப்போம் (2) சத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லையே முன்னணையில் குழந்தையை வைத்தார்களே மனித குமாரன் மெய்யான தேவன் ஏழையின் தோற்றத்தில் அவதரித்தாரே (2) போற்றி போற்றி புகழ்வோம்பாடி பாடி துதிப்போம் (2) அவர் பிறப்பை தூதன் அறிவித்தாரேசந்தோஷத்தின் செய்தியை தெரிவித்தாரேதூதர்கள் தோன்றி துதிகளை பாடிஉன்னதத்தில் மகிமை என சொன்னார்களே (2) போற்றி போற்றி …

Dhaaveedhin Vamsathil song lyrics Read More »