Tamil Songs

Yesuvai pol allagullor – இயேசுவைப் போல் அழகுள்ளோர் song lyrics

இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில் இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை 1. பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில் நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன் 2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன் 3. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால் பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால் 4. நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால்

Yesuvai pol allagullor – இயேசுவைப் போல் அழகுள்ளோர் song lyrics Read More »

Jasmin Faith – Indian Worship Medley – Hindi, Malayalam, Kannada, Telugu, Tamil

Song credits:Ho Teri Stuthi: Steven VermaNithya Snehathal: Samuel Wilson Aaradhanae Ninagae: Salome PrakashVandhanam: Bridge Music IndiaThana Rakthamu: Stephenson Undunty Aaradhanai Umakkae: Jonathan Suppaya

Jasmin Faith – Indian Worship Medley – Hindi, Malayalam, Kannada, Telugu, Tamil Read More »

பெலனான என் இயேசுவே-BELANANA EN YESUVAE

1.பெலனான என் இயேசுவேஉம் பெலத்தினால் நான் வாழ்கிறேன் (2)நீரின்றி என்னால் ஒன்றுமே செய்ய முடியாததைய்யா முடியாதைய்யா (2) என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் பெலத்தால் என்னை நிரப்புமே என்னை நிறுத்துமே என்னை நிறுத்துமே உம் பெலத்தில் என்னை நிறுத்துமே (2) 2.அன்பான என் இயேசுவே உம் அன்பினால் நான் வாழ்கிறேன் (2) அன்பில்லை என்றால் நான் உயிர் வாழ முடியாதைய்யா முடியாதைய்யா (2) என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் அன்பினால் என்னை நிரப்புமே என்னை

பெலனான என் இயேசுவே-BELANANA EN YESUVAE Read More »

மறக்கப்படுவதில்லை என்று-Marakkappaduvathillai endru

மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரேமறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2நீர் செய்த நன்மைகள் ஏராளமேதினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே-2 மறக்கப்படுவதில்லை 1.கலங்கின நேரங்களில் கை தூக்கினீர்தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர்-2உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர்சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர்-2 தினம் தினம் நன்றி சொல்கிறேன்நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2மறக்கப்படுவதில்லை2.உலகமே எனக்கெதிராய் எழுந்த போதுஎனக்காக என் முன்னே நின்றவரே-2தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்துஎதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே-2 தினம் தினம் நன்றி சொல்கிறேன்நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2மறக்கப்படுவதில்லை Marakkappaduvathillai endru

மறக்கப்படுவதில்லை என்று-Marakkappaduvathillai endru Read More »

இயேசுவின் மார்பில் நான்-YESUVIN MARBIL NAAN

1. இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமேஇன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் – 2பாரிலே பாடுகள் மறந்து நான்பாடுவேன் என் நேசரை நான் போற்றியே – 2 வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம்நோக்கி என்றும் ஜீவிப்பேன் (அல்லேலூயா) – 2 2. சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும்வேதனையான வேளை வந்திடும் – 2என் மன பாரம் எல்லாம் மாறிடும்தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும் – 2– வாழ்த்துவேன் 3. ஸ்னேகிதர் எல்லாம் கைவிட்டீடினும்நேசரால் இயேசென்னோடிருப்பதால் –

இயேசுவின் மார்பில் நான்-YESUVIN MARBIL NAAN Read More »

Ethrayum Snehichal Pora Malayalam christian song lyrics

இத்றயும் சிநேகிச்சால் போரா அங்கே இத்றயும் ஆராதிச்சால் போரா (2) எனிக்குள்ளதினேக்காள் என் ஜீவனேக்காள் அங்கே ஸ்நேகிப்பானானெனிக்காச (2) இயேசுவே ஆராத்யனே இயேசுவே ஆராத்யனே (2) 1.என் சங்கடங்கள் தீர்த்ததினால் அல்ல என் ஆவஷியம் நிறவேற்றியதினால் அல்ல (2) எனிக்காய் மரிச்சதினால் ஞான் எந்நும் அங்கே ஆராதிச்சிடும் (2) இயேசுவே ஆராத்யனே இயேசுவே ஆராத்யனே (2) 2.என் கர்மவும் ப்ரவர்த்தியாலுமல்லா என் நேர்ச்சையும் காழ்ச்சயாலுமல்லா (2) க்ருபையால் ரட்சிச்சதினால் ஞான் எந்நும் அங்கே ஆராதிச்சிடும் (2) இயேசுவே

Ethrayum Snehichal Pora Malayalam christian song lyrics Read More »

ஊற்றுத் தண்ணீரே எந்தன் – Ootru Thanneerae Enthan

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியேஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2)ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரேஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் 1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலேகர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரேபள்ளத்தாக்கிலும் மலைகளிலும்தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே — ஊற்று 2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவேஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர்கனி தந்திட நான் செழித்தோங்கிடகர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட — ஊற்று 3. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலேஇரட்சகரின் காயங்கள் வெளிப்படுதேபாவக்கறைகள்

ஊற்றுத் தண்ணீரே எந்தன் – Ootru Thanneerae Enthan Read More »

என்மேல் நினைவானவர்-En Mael Ninaivaanavar

என்மேல் நினைவானவர்எனக்கெல்லாம் தருபவர்என் பக்கம் இருப்பவர்இம்மானுவேல் அவர் (2) என்மேல் கண் வைத்தவர்கண்மணிபோல் காப்பவர்கைவிடாமல் அனைப்பவர்இம்மானுவேல் அவர் (2) ஆலோசனை தருபவர்அற்புதங்கள் செய்பவர்அடைக்கலமானவர்இம்மானுவேல் அவர் (2) சுகம் பெலன் தருபவர்சோராமல் காப்பவர்சொன்னதை செய்பவர்இம்மானுவேல் அவர் (2) என் இயேசுவே(3)இம்மானுவேல் நீரே

என்மேல் நினைவானவர்-En Mael Ninaivaanavar Read More »

நான் நிற்பதும் -Naan Nirpathum

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்கிருபை தேவ கிருபைநான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும்கிருபை தேவ கிருபை – 2 தாழ்வில் என்னை நினைத்ததும் கிருபை தேவ கிருபைஎன்னை குடும்பமாய் ஆசீர்வதித்ததும் கிருபை தேவ கிருபை – 2  – என் அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும் 2. என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும்கிருபை தேவ கிருபைதம் நிறைவால் என்னை நிரப்பினதும்கிருபை தேவ கிருபை – 2 அவர் கிருபை என்றுமுள்ளது – 4 –

நான் நிற்பதும் -Naan Nirpathum Read More »

Ummai Anbu koora enakku aasai – உம்மை அன்பு கூற எனக்கு ஆச song lyrics

உம்மை அன்பு கூற எனக்கு ஆசஉம் மார்பில் சாய எனக்கு ஆச (2)நீங்க இல்லாத நாளெல்லாம் வீணா போனதேநீங்க இல்லாத வாழ்வெல்லாம் வீணா போனதே ஆச உம் மேல் ஆச, ஆச அதிகமா ஆச (2) நீங்க தொட்டாலே கண்கள் திறக்கும்உம் வார்த்தையாலே நோய்கள் பறக்கும் (2)நீங்க வந்தாலே போதும் எங்க வாழ்க்க சிறக்கும்எங்க எல்லோருக்கும் வாழ்வே மாறும் (2) ஆச உம் மேல் ஆச, ஆச அதிகமா ஆச (2) – உம்மை பாவம் போக்கிடும்

Ummai Anbu koora enakku aasai – உம்மை அன்பு கூற எனக்கு ஆச song lyrics Read More »