Tamil Songs

நீர் செய்ய நினைத்தது-Neer seyya ninaiththathu

நீர் செய்ய நினைத்தது தடைபடாதுஎனக்காக யாவையும் செய்யும் தேவனே-2உம் வேலைக்காக காத்திருக்கபொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்ய 1.காலங்கள் மாறலாம் மனிதர்கள் மாறலாம்மாறாத தேவன் இருப்பதால் கலக்கம் இல்லை-2என்னோடு நீர் சொன்ன வார்த்தையைஎனக்காக நிறைவேற்றுவீர்-2-நீர் செய்ய 2.தடை போல சத்துரு வாசலை அடைத்தாலும்தடைகளை உடைக்கும் நீர்என் முன்னாய் நடந்து செல்வீர்-2எனக்காக ஆயத்தம் பண்ணினதைஎன் கண்ணால் காண செய்வீர்-2-நீர் செய்ய Neer seyya ninaiththathu thadaipadaathu – English Lyrics  Neer seyya ninaiththathu thadaipadaathuenakkaaka yaavaiyum seiyum thevane-2Um

நீர் செய்ய நினைத்தது-Neer seyya ninaiththathu Read More »

Amen sollunga Ellam aagunga song lyrics

Amen sollungaEllam aagungaVaakuththatham NiraiverumNiraiverunga Yesu podhungaAppa – Nenga podhungaThaangi thaangi thaangiSumandhu kondeenga Yela naalu yenga kooda yenga koodaVandheenga yella thandheenga Balathaalae illaPuyathaalae illaKiruba mattu podhuuuKiruba mattu podhuuu 1.Baraakrama saaleenuYenna sonaaraeBalatha vallamayuEnakku thandhaarae 2.Yebotha tharithu kondaaIzhadhadhu thedi varuuSathuru SenaigalaiSathiymaaa muriyadipaen 3.Yennai aatkondavarNaanum sevipavarYennodu vandhiduvaarBayatha pokiduvaar

Amen sollunga Ellam aagunga song lyrics Read More »

Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே song lyrics

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே பரலோக ராஜாவை பணிகின்றேனே பாவியம் என்னையும் நேசித்தீர் பாசமாய் பாவங்கள் மன்னிதீரே பரிசுத்த சாதியாய் மாற்றிநீரே பாடைகின்றேன் உம் பாதம் எந்தனையே பரிசுத்த ஆவியால் தேற்றிநீரே பரிசுத்த பாதையை காட்டிநீரே பரமனின் சித்தத்தை செய்திடவே பரலோக ஆவியை தந்தவரே

Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே song lyrics Read More »

Neer Enakku Pothum நீர் எனக்கு போதும் song lyrics

நீர் எனக்கு போதும் (4)எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் சொந்தம்இயேசுவே நீர் எனக்கு போதும் (2) 1. என் தாயும் தந்தையும் நீர் தானேதாங்கிடும் துருகமும் நீர் தானே – (2)சுற்றமும் நட்பும் நீர் தானேசுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – (2) 2. தேற்றிடும் சிநேகிதன் நீர் தானேஆறுதல் தேறுதல் நீர் தானே – (2)ஞானமும் அறிவும் நீர் தானேஎன் சுகம் பெலனும் நீர் தானே – (2) Neer Enakku Pothum (4)Ennalum eppothum

Neer Enakku Pothum நீர் எனக்கு போதும் song lyrics Read More »

Un Kannukulle Kanmaniyaai உன் கண்ணுக்குளே கண்மணியாய் song lyrics

உன் கண்ணுக்குளே கண்மணியாய் இருக்கின்றேன் உன் கருணை மழையில் தினம் தினம் நான் நனைகின்றேன் காலையிலும் உன் முகமே மாலையிலும் உன் முகமே இனிய ஏசுவே நான் காண்கின்றேன் உலகில் என்னை தெரிந்து கொண்ட தெய்வம் நீ அல்லவாஉயிரை தந்து காக்கும் தெய்வம் என்றும் நீ அல்லவாஉன் பாதம் அமர்ந்து வாழ்வது ஒன்றே உன்னை நான் கேட்கிறேன் உன் முகம் பார்த்து என்னை நானே மறக்கின்றேன் தெய்வமே உனது திருக்கரம் என்னை நடத்த எனக்கு கவலை இல்லை

Un Kannukulle Kanmaniyaai உன் கண்ணுக்குளே கண்மணியாய் song lyrics Read More »

Paaduvaen Aaduvaen Magzhil Kondaduvaen Tamil Christian song by Pas.Alwin Thomas

Paaduvaen Aaduvaen Magzhil KondaduvaenNanmaigal SeithaaraeiEnnalum Thuthipaen Achchamilllai PayamumillaiyaeNesarukkai AadipaaduvaenAalleluah… Aalleluah… 1.Yesuvin NaamathilSaathanai JeyippaenKristhuvin RathathalNugangal Murippen 2.Ichchaiyai JeyippaenYeti yeti UdaipaenKartharin PelathaalMotcham Seruvaen

Paaduvaen Aaduvaen Magzhil Kondaduvaen Tamil Christian song by Pas.Alwin Thomas Read More »

Magizhchiyodae avar sannithi munnae மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே song lyrics

மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னேஆனந்த சத்தத்தோடே ஆராதனை -2 கரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பிகெம்பீரமாய் துதித்திடுவோம் -2 கொண்டாடுவோம் இயேசு ராஜாவைகொண்டாடுவோம் செய்த நன்மையை(கொண்டாடுவோம் நன்றி சொல்வோம்) 1 கோர பயங்கர புயல்கள் நடுவினில்நேச கரம் கொண்டு காத்தீரையாசொன்னதை செய்து முடிக்கும் வரையில்உன்னை மறவேன் என்றீரையாஉம் கிருபை விலாகததேவாக்கும் மாறாததே -2 – கொண்டாடுவோம். 2 பகைஞர் முன்பு பந்தி ஒன்றைஆயத்தம் செய்து வைத்தீரையாஅநுகூலமான அற்புதம் ஒன்றை யாவரும் காண செய்தீரையாஉம் கிருபை விலாகததேவாக்கும் மாறாததே -2

Magizhchiyodae avar sannithi munnae மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே song lyrics Read More »

Vandhaachu Vandhachu வந்தாச்சு வந்தாச்சு Tamil Christmas Song அதிசயம் Vol-6

வந்தாச்சு வந்தாச்சு கிறிஸ்துமஸ் வந்தாச்சு பெத்லகேமில் மாட்டு தொழுவில் இயேசு பிறந்தாச்சு சந்தோஷம் உற்சாகம் எங்கும் நிறைஞ்சாச்சு தேவன் நம்மை மீட்ட நாள்தான் கிறிஸ்துமஸ் என்றாச்சு ஜாலியாக ஆடி பாடி இயேசு பாலனை போற்றிடுவோம் ஒன்றை சேர்ந்து நாமும் இன்றே கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடிடுவோம் – வந்தாச்சு குளிரும் பணியும் வீச இயேசு பாலன் தூங்க பாட்டு பாடி தூங்க வைக்க அங்கே செல்வோம் வாங்கஅன்னை மரியின் மடியில் அன்பாய் தவழும் இறைவன் நம்மை போல பிள்ளை

Vandhaachu Vandhachu வந்தாச்சு வந்தாச்சு Tamil Christmas Song அதிசயம் Vol-6 Read More »

Thayaga Anbu Seium தாயாக அன்பு செய்யும் songs lyrics

தாயாக அன்பு செய்யும் இறைவா அன் வாழ்விலேஒளியேற்றவா தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யாசேயாக நம்பி வந்தோம் வாழ்வில் ஒளியேற்றவா -2கொஞ்சும் தமிழ் மொழிபேசி எனைத்தேற்றவே -2பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா 1. உன் அன்பு சாரலில் நனைந்தலே போதும்இன்னல்கள் நீங்கிடுமேஉன் சுவாசக்காற்றில் கலந்தலே போதும்விண்வாசல் அடைந்திடுவேன்நான் என்றும் உன் சாயல் தானேஉன் கோவில் குடி கொள்ள நீ வா -2தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா 2. உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும்சுகராகம்

Thayaga Anbu Seium தாயாக அன்பு செய்யும் songs lyrics Read More »

Neeye Nirantharam song lyrics – நீயே நிரந்தரம்

நீயே நிரந்தரம், இயேசுவேஎன் வாழ்வில் நீயே நிரந்தரம் 1. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – (2)நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பதுநிரந்தரம் நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) 2. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம் தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் – (2)நிரந்தரம்,

Neeye Nirantharam song lyrics – நீயே நிரந்தரம் Read More »