Tamil Songs

Yesu En Patcham irupathal enaku bayamillai song lyrics

 இயேசு என் பட்சம் இருப்பதால் எனக்கு பயமில்லை இயேசு என் பட்சம் இருப்பதால் கவலை பயமில்லை எந்த காலத்திலும் எல்லா நேரத்திலும் இந்த உலகினிலே என்னை காத்திடுவார் எந்தன் வாழ்வதனில் பல நன்மைகளை தந்து நிறைத்திடுவார் நான் மகிழ்ந்திடுவேன் ஆயிரம் பார்வோன்கள் என்னை பின்தொடர்ந்து வந்தாலும் ஆயிரம் சவுல்கள் என்னை எதிர்த்து நின்றாலும்என் தேவன் கரத்திலிருந்து என்னை பிரிக்க முடியாது ஆயிரம் சீமான்கள் என்னை நிந்தனை செய்தாலும் ஆமாங்கள் எனக்கு துரோகம் செய்தாலும் தேவன் அனுமதியின்றி தலைமுடி

Yesu En Patcham irupathal enaku bayamillai song lyrics Read More »

எந்தப்பக்கம் வந்தாலும்-Entha pakkam vanthalum

  எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் தீங்கு என்னைஅணுகாது துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும் துளியும் என்னை நெருங்காது சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன் உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன் Chorus: உயர் மலையோ சம வெளியோ இரண்டிலும் நீரே என் தேவன் எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன் என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள்

எந்தப்பக்கம் வந்தாலும்-Entha pakkam vanthalum Read More »

Megam pondra saatchigalae மேகம் போன்ற சாட்சிகளே tamil christian song lyrics

மேகம் போன்ற சாட்சிகளே எம்மை முன் சென்ற சுத்தர்களேபரலோகத்தின் வீதிகளில் எங்கள் ஓட்டத்தை காண்பவரேஇவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் சதிகள் வளைக்கையிலேஇவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் சதிகள் வளைக்கையிலேஉங்கள் சாட்சியை நினைத்திடுவேன் உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்உந்தன் சாட்சியை நினைத்திடுவேன் உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன் அக்கினியுள்ளே வேகவில்லை தண்ணீரினுள்ளே மூழ்கவில்லைகடும்புயல் அடித்தும் அசையவில்லை உன்னத தேவனின் சீஷர்களே முட்ச்செடியின் மோசேயே தேவ மகிமையை கண்டவனேபார்வோனின் அரண்மனை வாழ்கையையும் குப்பையாய் எண்ணின சீமானேநிந்தையின் குரலை கேட்கையிலே திறப்பின் வாசலில் நின்றவனேநிந்தையின் குரலை கேட்கையிலே

Megam pondra saatchigalae மேகம் போன்ற சாட்சிகளே tamil christian song lyrics Read More »

Ulagaththai inimey thirumbi parkamaten tamil christian song lyrics

உலகத்த இனிமே திரும்பி பார்க்க மாட்டேன்உங்க உள்ளத்த இனிமே நானும் உடைக்க மாட்டேன் (2) பழச நெனச்சி Feel பன்ரேன்உங்களை மட்டும் Love பன்ரேன்நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner – ஹே ஹே நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner (2) Cinema-வ தேடி Cigarette-அ நாடிஎன் life-அ நானே அழிச்சிக்கிட்டேன் (2)Girl friend-அ நம்பி GOD FATHER மறந்தேன்Boy friend-அ நம்பி இயேசப்பாவ மறந்தேன்Devil-க்கு Heart-அ கொடுத்திருந்தேன் ஹைய்யோDevil-க்கு Heart-அ கொடுத்திருந்தேன்

Ulagaththai inimey thirumbi parkamaten tamil christian song lyrics Read More »

ராஜா நீர் செய்த நன்மைகள் Raaja Neer Seytha Father.S.J.Berchmans |Jebathotta Jeyageethangal

ராஜா நீர் செய்த நன்மைகள்அவை எண்ணி முடியாதையாஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம்நன்றி ராஜா இயேசு ராஜா (4) 1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பிபுது கிருபை தந்தீரையாஆனந்த மழையில் நனைத்து நனைத்துதினம் நன்றி சொல்ல வைத்தீரையா-2 2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திடஉம் வெளச்சம் தந்தீரையாபாதம் அமர்ந்து நான் உம் குரல்கேட்கும் பாக்கியம் தந்தீரையா 3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்துபாதுகாத்து வந்தீரையாஉடல் சுகம் தந்து ஒரு குறைவின்றிவழிநடத்தி வந்தீரையா 4. துன்பத்தின் பாதையில்

ராஜா நீர் செய்த நன்மைகள் Raaja Neer Seytha Father.S.J.Berchmans |Jebathotta Jeyageethangal Read More »

Aasai yen yesu / ஆசையென் ஏசு ராஜனார் வாசலில் – Tamil Christian Songs Lyrics

ஆசையென் ஏசு ராஜனார் வாசலில் நிற்கிறார் வானகம் சேர்க்க தாசரை மானில மேவுவார் வாஞ்சித்த நாளதாம் எனக்கு பாடி மகிழ பாதகரான யாவரும் பயந்தொளிந்திட வான் எக்காளமே தொனித்திடுமே நான் அந்நேரமே ஜொலித்திடுவேன்(2) மின்னொளி வீசிடுமாற்போல் விண்ணொளி தூதரானோரும் சங்கீதம் பாடுவார் இன்னில பக்தர் யாவரும் இன்றபுற்று ஆடுவார் சிற்றின் பத்தாரோர் யாவரும் சிதைந்து மாளுவார் தீயோனின் மக்கள் யாவரும் தீ நரகுக்காகுவர் சீயோன் மனையாட்டியானோள் சீரோடு வாழ்வாள் நீ எந்த கூட்டத்தேயிருப்பாய் என்றாராயுவாய் மீட்பருக்காக ஜீவித்தால்

Aasai yen yesu / ஆசையென் ஏசு ராஜனார் வாசலில் – Tamil Christian Songs Lyrics Read More »

8 languages sing As the Deer Together A worship in Heaven

Lyric: S’perti rusa rindu sungai-Mu, jiwaku rindu Engkau 나의 몸 정성 다 바쳐서 주님 경배합니다Naeui mom jeongseong da bachyeoseo Junim gyeongbaehabnida നീയാണെൻ ബലം പരിചയും നിൻ മുൻപിൽ മാത്രം വണങ്ങും ഞാൻNee aan en Balam parichayam. Nin munpil mathram Vanangum njan You alone are my heart’s desire and I long to worship Thee දිය සොයනා මුව පොවිවක සේ

8 languages sing As the Deer Together A worship in Heaven Read More »

அப்பா மடியிலே நித்தமும் -APPA MADIYILE Tamil Christian songs lyrics

அப்பா மடியிலே நித்தமும் இருப்பேன் ஏசப்ப சொல்வதை கேட்டு நடப்பேன் நான் நடக்க வேண்டிட வழியை காட்டினார் நான் நடக்கும் போதும் கூட வந்தார் நான் கலங்கின போதும் என் கண்ணீர் துடைத்தார் நான் பயந்த போதும் பயப்படாதே என்றார் என்ன நீர் எனக்குள்ளே நீர் எனக்கென இருப்பவர் நீர் ஒருவரே Appa Madiyilae nithamum Irupen Yesappa solvathai kettu nadappen Naan nadakka vendita vazhiyai kattinaarNaan nadakum pothum kooda vanthaar Naan

அப்பா மடியிலே நித்தமும் -APPA MADIYILE Tamil Christian songs lyrics Read More »

Um Pugalai Paduvathu – உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் lyrics

உன் புகழைப்பாடுவது என் வாழ்வின் இன்பமையாஉன் அருளைப் போற்றுவது என் வாழ்வில் செல்வமையா-2 துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீயிருப்பாய்கண்ணயரக் காத்திருக்கும் நல் அன்னையார் அருகிருப்பாய்-2அன்பு என்னும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய்உன்னின்று பிரியாமல் நீ என்றும் அணைத்திருப்பாய்-2 பல்லுயிரைப் படைத்திருப்பாய் நீ என்னையும் ஏன் படைத்தாய்?பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ என்னையும் ஏன் அழைத்தாய்?-2அன்பினுக்கு அடைக்கும் தாழ் இல்லையென்று உணர்ந்தேன்உன் அன்பை மறவாமல் நான் என்றும் வாழ்ந்திருப்பேன்-2

Um Pugalai Paduvathu – உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் lyrics Read More »

NAM DEVAN LYRIC ASBORN SAM ISAAC D TAMIL CHRISTIAN SONG

நம் தேவன் வெற்றி சிறந்தார்நாம் பாடிக் கொண்டாடுவோம் (2)முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்போம்முழு பெலத்தோடு உம்மை உயர்த்திடுவோம் (2) கரங்களைத் தட்டி தட்டி ஆராதிப்போம்ஒருமனதோடு உம்மை உயர்த்திடுவோம் (2) 1. பார்வோனின் சேனைத் துரத்தியதேகலக்கமும் திகிலும் நெருக்கியதே (2)எனக்காக யுத்தம் செய்ய வந்தவரேஎனக்காக எழுந்தவரே (2) -நம் தேவன் 2. சர்வாயுதங்கள் தரித்துக் கொண்டுசாத்தானை ஜெயிக்கப் புறப்படுவோம் (2)பாவத்தை உதறித் தள்ளிடுவோம்பரிசுத்தம் ஆகிடுவோம் (2) -நம் தேவன்

NAM DEVAN LYRIC ASBORN SAM ISAAC D TAMIL CHRISTIAN SONG Read More »

Elshaddai Tere Jaisa kaun Hai Benny Joshua New Hindi Christian Song

Tere jaisa kaun hainJo mera bhala kareMera bharosa sirf tujhpar prabhu Mere jeevan ka swamiAdhaar bana tu prabhujiTu nahi toh mera jeevanVyarth ho… jayega Elshadai aaradhanaElohim aaradhanaAdonai aaradhanaYeshua aaradhana 1. Bechaini mein mujhe paakarAansu mere poche tuneAakhoan ki putli jaiseJeevan bhar sambhala mujhe 2. Mrityu ke raaste parTute dil ko liye khadaa thaChanga karne waala

Elshaddai Tere Jaisa kaun Hai Benny Joshua New Hindi Christian Song Read More »