Tamil Songs

Yesuvae Neer Nallavar lyrics

இயேசுவே நீர் நல்லவர் உடைக்கப்பட்ட நேரங்களில் துணையாக நின்றீர் எனக்கு நல்லவராய் எனக்கு நல்லவராய் ரொம்ப நல்லவராய் இருப்பவரே எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன் செய்த நன்மைகள் ஏராளமே இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பாதத்தை ஓயாமல் முத்தம் செய்கிறேன் Yesuvae Neer Nallavar -2 Udaikapatta Nerangalil Thunaiyaga Nindreer Enakku nallavaraai Enakku Nallavaraai Romba Nallavaraai Irupavarae Epadi Naan Nandri Umakku Solluven Seitha Nanmaigal Yeralame Ratchipin Pathirathai Eduthukondu […]

Yesuvae Neer Nallavar lyrics Read More »

Yenakku Yaarumilla Endru Solli Thanimaiyil Azhudhaen lyrics

எனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன் நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்க ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன் எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க (2) நீங்க இல்லாம நான் வாழ முடியுமா? உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா? உங்க அன்பு இல்லாம மூச்சி காத்த சுவாசிக்க முடியுமா ? உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா? 1 நேசித்த உறவுகள் நினச்சு கூட பார்க்கல

Yenakku Yaarumilla Endru Solli Thanimaiyil Azhudhaen lyrics Read More »

Innum Ummil Innum Ummil nerunga vendumae lyrics

இன்னும் உம்மில் இன்னும் உம்மில் நெருங்க வேண்டுமே நேசக்கரங்கள் என்னை அணைக்க பாசம் வேண்டுமே உயிருக்குள் அசைவாடுமே பாவக்கரைகள் போக்குமே-2 பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கனும் ஆணி பாய்ந்த கரங்களினால் இன்னும் ஒருவிசை அணைக்கணும் கண்ணீரோடு பெலனற்று நான் உமது சமூகத்தில் நிற்கிறேன் பாவமான வாழ்க்கை வேண்டாம் பரிசுத்தமாய் மாற்றுமே உலர்ந்த எலும்புகள் அனைத்திலும் உமது பெலத்தை ஊற்றுமே கழுகை போல மீண்டும் எழும்ப எனக்குள் மீண்டும் வாருமே பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கனும்

Innum Ummil Innum Ummil nerunga vendumae lyrics Read More »

ummai pola theivam illai lyrics – உம்மைப் போல தெய்வம் இல்லை

உம்மைப் போல தெய்வம் இல்லை உம்மைப் போல மீட்பர் இல்லை(2) இயேசுவே என் இயேசுவே என் வாஞ்சையே என் ஏக்கமே(2) ஆராதனை உமக்கு ஆராதனை(2) 1.சேற்றிலிருந்து தூக்கி எடுத்தீர் சொந்த இரத்தத்தால் என்னை கழுவினீர்(2) -இயேசுவே 2.தஞ்சம் எது உம்மையல்லால் நெஞ்சம் தேடும் நேசர் நீரே(2) -இயேசுவே 3.அழைத்தவரே நன்றி நன்றி வழுவாமல் காத்து கொள்வீர்(2) -இயேசுவே ummai pola theivam illai ummai pola meetpar illai (2) yesuvae en yesuvae en vaanjayae

ummai pola theivam illai lyrics – உம்மைப் போல தெய்வம் இல்லை Read More »

Magimai Aanavarae maatchimai niranthavarae lyrics

மகிமை ஆனவரே மாட்சிமை நிறைந்தவரே-2 மகத்துவமானவரே எங்கள் ஆவியானவரே-2 அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2 பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2 வல்லமை நிறைந்தவரே வழிகாட்டும் தூய ஆவியே-2 வரங்களை தருபவரே எங்கள் ஆவியானவரே-2 அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2 பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2 பரிசுத்த பரம்பொருளே பரலோக ஒளி விளக்கே-2 பெலத்தின் ஊற்றுத்தண்ணீரே எங்கள் ஆவியானவரே-2 அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2 பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2

Magimai Aanavarae maatchimai niranthavarae lyrics Read More »

Thavithin Thiravukolai Udayavarae lyrics

தாவீதின் திறவுகோலை உடையவரே என் முன்னே செல்வபரே தடைகள் எல்லாம் நீக்கினீரே திறந்த வாசலானீர் – (2) – தாவீதின் நன்றி நன்றி இயேசு ராஜா சமாதான பலியானீரே – 4 1. தைரியமாக கிருபாசனத்தண்டை நடனமாடி பிரவேசிக்கின்றேன் (2) உம் சமூகத்தில் ஆனந்தமே நன்றி சொல்லி துதித்திடுவேன் -உம் – நன்றி 2. ஸ்தோத்திரத்தோடும் துதிகளோடும் உம் பாதம் பணிந்திடுவேன் (2) இரத்ததினாலே மீட்கப்பட்டேன் சத்தமிட்டு ஆர்ப்பரிப்பேன் – (2) இரத்த நனறி நன்றி இயேசு

Thavithin Thiravukolai Udayavarae lyrics Read More »

MAARTRIDUM MAARTRIDUM LYRICS

மாற்றிடும் மாற்றிடும் என் வாழ்வினை உம் ஆவியால் மாற்றிடும்-2 வனைந்திடும் வனைந்திடும் உம் கரங்களில் களிமண் நான் வனைந்திடும்-2 நிரப்பிடும் நிரப்பிடும் என் பாத்திரம் நிரம்பிட நிரப்பிடும்-2 இயேசுவே இயேசுவே நீர் ஆண்டவர் நேசரே இயேசுவே-2 MAARTRIDUM MAARTRIDUM EN VAZHVINAI UM AAVIYAL MAARTRIDUM -2 VANAINTHIDUM VANAINTHIDUM UM KARANGALIL KALIMAN NAAN VANAINTHIDUM -2 NIRAPPIDUM NIRAPPIDUM EN PAATHIRAM NIRAMBIDA NIRAPPIDUM -2 YESUVAE YESUVAE NEER AANDAVAR NEASARE YESUVAE

MAARTRIDUM MAARTRIDUM LYRICS Read More »

Jebathin naatkal yennai maatrum lyrics

Download PPT ஜெபத்தின் நாட்கள் என்னை மாற்றும் உந்தன் பாதம் பணிந்திடுவேன்-2 இந்த ஜெப நாளில் பணிந்து குனிந்து உந்தன் பாதம் வேண்டுகிறேன்-2-ஜெபத்தின் என்னை மாற்றிடும் என்னை நிறைத்திடும் உம்மைப்போல் என்னை வனைந்திடுமே என்னை மாற்றிடும் என்னை உடைத்திடும் உம்மைப்போல் என்னை வனைந்திடுமே-2-ஜெபத்தின் பெருமையில் வறுமை கிருபையில் பெருக உம்மைப்போல் என்னை மாற்றிடுமே-2-ஜெபத்தின் Jebathin naatkal yennai maatrum unthan paatham paninthiduven -2 intha jeba naalil paninthu kuninthu unthan paatham vendukiren –

Jebathin naatkal yennai maatrum lyrics Read More »

En nilamai nantrai arinthavar lyrics

என் நிலைமை நன்றாய் அறிந்தவர் பாவி என்னை அழைத்தவர் மீறின பின்பும் வெறுக்காதவர்-2 உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லை நேசித்தவரில் இது போல் அன்பை இன்னும் காணவில்லை-2 விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை உம் அன்பை மட்டும் என்னவென்று சொல்ல தெரியவில்லை-2 தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே உம் அன்பில் ஒன்றே உண்மை உண்டென்று கண்டேன்-2 En nilamai nantrai arinthavar paavi ennai azhaithavar meerina pinpum verukkathavar -2 Ummaippol ennai

En nilamai nantrai arinthavar lyrics Read More »

அக்கினி அபிஷேகம் ஈந்திடும் – Akkini abishegam eenthidum

அக்கினி அபிஷேகம் ஈந்திடும்தேவ ஆவியால் நிறைத்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் 1. பரமன் இயேசுவை நிறைத்தீரேபரிசுத்த ஆவியால் நிறைத்திடும்உந்தன் சீஷருக்களித்தீரெஅன்பின் அபிஷேகம் ஈந்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி 2. சிம்சோன் கிதியோனை நிறைத்தீரேகர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும்தீர்க்கன் எலிசாவுக் களித்தீரேஇரட்டிப்பின் வரங்களால் நிறைத்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி 3. வானில் இயேசு வருகையிலேநானும் மறுரூபம் ஆகவேஎந்தன் சாயல் மாறிடவேமைந்தன் ஆவியால் நிறைத்திடும் — அக்கினி Akkini abishegam eenthidumdeva aaviyaal niraiththidumdevaa devaa

அக்கினி அபிஷேகம் ஈந்திடும் – Akkini abishegam eenthidum Read More »

தோள் மேல் தூக்கி வந்த அன்பே – Thozh mael thookki vandha lyrics

தோள் மேல் தூக்கி வந்த அன்பே கண்ணீருக்கும் தேவை உண்டோ மார்பிலே தோள் மேல் சுகம் தான் காண்பேனோ அன்பே களப்பாற தூங்கி போனேன் மார்பிலே அரிதான அன்பே ஆறுதல் தருமே அப்பா உம் தோள்களிலே விழுந்தாலும் மறந்தாலும் உம்மை விட்டு போனாலும் விலகாம மறக்காம என் பின்னாலே வந்து எங்கேயும் எப்பவும் என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே-2 1.நேசத்தால கரைஞ்சி போயி பூமியில உம்மோட பாதம் வச்சீர் நெருக்க பட்டு விலகி போனேன் புழுங்கிய மனசால

தோள் மேல் தூக்கி வந்த அன்பே – Thozh mael thookki vandha lyrics Read More »

Aa Varum Naam Ellarum Koodi lyrics

வாரும் நாம் எல்லோரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும் மாசிலா நம் யேசு நாதரை வாழ்த்திப் பாடுவோம். ஆ!   1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத் தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் — வாரும் 2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் — வாரும் 3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும்

Aa Varum Naam Ellarum Koodi lyrics Read More »