united prayer movement கிறிஸ்தவ தலைவர்களின் தேர்தலுக்கான சிறப்பு காணொளி

Amen……இந்த ஐக்கியத்திற்காக இந்த ஒருமனப்பாட்டுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ……தேசத்திற்காக வும் அதன்மேல் ஆளுகிறவர்களுக்காகவும் ஜெபிப்பது நம்மேல் விழுந்த கடமை ……..(ரோமர் 13 .1தீமோ…..2:2) ஒருமனப்படுவோம் …..தனிப்பட்ட நம் சொந்த ஜெபத்தில் ஜெபிப்போம் ……எஸ்தர் ராஜாத்தி போல உபவாசித்து ஜெபத்தில் வீழ்ந்து கிடப்போம் … முக்கியமாக தேர்தலில் வெற்றிப் பெற வேண்டி பிசாசுகளின் ஆவிகளை கட்டவிழ்த்து …..செய்யப்படும் யாகங்கள் ……தந்திரங்கள் ……பயங்கரகாரியங்கள் இல் பொருளாகும்படி யும் …..ஜனங்கள் தங்கள் வாக்குகளையும்…. தங்களையும் பணத்திற்கு விற்காத படிக்கு ஜனங்களின் இருதயங்களை திடப்படுத்தி தெளிவு படுத்தவும் …..ஓட்டு சீட்டு முறை வரவும் ஜெபிக்க கேட்கிறேன்….. ……..கர்த்தர் தேசத்தில் பெரிய காரியங்களை செய்வாராக …..ஆமேன்…….
 
நமது நாட்டுக்கு நம் ரட்ச்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிக்கபட நல்ல பிரதமர் கிடைக்க வேண்டும். எஸ்தர் ராஜ்ஜாதி தன் குலத்துக்காக விண்ணப்பம் பண்ணினால் கர்த்தர் அவளுடைய விண்ணப்பத்தை அங்கிகரித்தார்…நம்முடைய ஆசிர்வாதத்தையும் நம் பொருளாதாரைத்தையும் நோக்காமால் …நம் நாட்டின் பிசாசின் அடிமைதனத்தை முறியடிக்க வாருங்குள் நம் தாய் நாட்டுக்காக ஜெபிப்போம் ஜெயம் பெருவோம். ….சீட்டு மடியிலே போடபடும் காரியசித்தியோ கர்த்தர்ரால் வரும். …ஆமேன். ..

Leave a Comment