பெரியவர் எனக்குள்ளே – Periyavar Enakkulle

பெரியவர் எனக்குள்ளே மிகவும்
பெரியவர் எனக்குள்ளே

ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
பெரியவர் எனக்குள்ளே…
இயேசு பெரியவரே, இயேசு பெரியவரே
இன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு பெரியவரே
(வல்லவர் எனக்குள்ளே,
நல்லவர் எனக்குள்ளே)

Leave a Comment