New Year songs

பயப்படாதே மகனே பயப்படாதே – Bayapadathe Magane Bayapadathe

பயப்படாதே மகனே பயப்படாதே – Bayapadathe Magane Bayapadathe பயப்படாதே மகனே பயப்படாதேநான் உன்னோடு இருக்கிறேன்பயப்படாதே மகளே பயப்படாதேநான் உனக்காக இருக்கிறேன் – என்றைக்கும்நான் கூட இருக்கிறேன் நீ எந்தன் பிள்ளையல்லோநீ எனக்கு சுதந்திரமல்லோநீ எந்தன் சொந்தமல்லோபயப்படாதே, கலங்காதேநான் உனக்கு போதுமல்லோ 1. உன் சொந்தங்கள் பந்தங்கள் இரட்சிக்கப்படகுடும்பத்தில் சந்தோஷம் பொங்கிவழியஇரட்சிப்பின் சந்தோஷம் தந்திடநான் இருக்கிறேன் உன் ஜெபம் கேட்டிட– பயப்படாதே 2. உன் வியாதிகள் வறுமைகள் போக்கிடவேசெல்வமும் செழிப்பும் தந்திடவேபயமும் திகிலும் நீக்கிடவேநான் இருக்கிறேன் உன்னை […]

பயப்படாதே மகனே பயப்படாதே – Bayapadathe Magane Bayapadathe Read More »

தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum

தூய ஆவியே வாரும்வெண்மை புறாவே வாரும்அன்பின் அனலாய் வந்துஎம்மில் அபிஷேகம் தாரும்-2 1.நோய் நொடியில் வீழ்ந்திருக்கும்எம்மை தூக்கிவிடும்தனிமையிலே சோர்ந்திருக்கும்மனதை திடப்படுத்தும் எம்மை சூழும் கிருமிகளைநெருப்பாய் அழித்துவிடும்நெஞ்சினிலே சோர்வின்றிஜெபித்திட வரம் தாரும்-தூய ஆவியே 2.ஆழ்மனதில் படிந்திருக்கும்பயத்தை போக்கிவிடும்வறுமையிலே வாடி நிற்கும்நிலையை அகற்றிவிடும் மனம் தேடும் அமைதியினைகொடையாய் பொழிந்தருளும்அன்புடனே ஆர்வமுடன்துத்திட அருள் தாரும்-தூய ஆவியே 3.சோதனையை கடந்து செல்லவழியை காட்டிவிடும்பொறுமையுடன் காத்திருக்கும்உறுதியை தந்தருளும் எதிர்கொள்ளும் நாட்களெல்லாம்ஒளியால் நிரப்பிவிடும்உம்முடனே ஒன்றிணைந்துநடந்திட பலம் தாரும்-தூய ஆவியே

தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum Read More »

SHEHECHEYANU | BLESSING BEGINS

பயப்படாதே தேவ மக்களேஅதிசயம் பார்க்க போறோமே-2கலங்காதே அன்பு மக்களேஆண்டவரோ கூட இருக்கிறார்-2 ஷெஹெஹியானு ஷெஹெஹியானுஆரம்பமே ஆசீர்வாதங்கள்ஷெஹெஹியானு ஷெஹெஹியானுதேவனாலே புதிய ஆரம்பம் 1.வலதுபுறத்தில நாங்க வளரப்போறோம்இடதுபுறத்தில நாங்க எழும்பப்போறோம்கிழக்கு மேற்குல நாங்க பெருகப்போறோம்சாபத்தை எல்லாம் தூக்கி அடிக்கப்போறோம்வானத்தப்பாத்தா ஒத்தாசை வருமேபூமியிலே பொன் விளையுமே-2-ஷெஹெஹியானு 2.ஒரேப் மலையிலே கர்த்தர் நிற்கிறார்காதேஸ் நிலத்தையே அதிர வைக்கிறார்-2காற்றை பார்க்காதே மழையும் பார்க்காதேகர்த்தர் செய்வது அதிசயமே-2-ஷெஹெஹியானு 3.இயேசு தொட்டதும் அதிசயமேஅவர் வார்த்தை செய்ததும் அற்புதமேகாற்றை அடக்கின கர்த்தர் நீரேகடல் மேல் நடந்து காட்டினீரேஇன்றும் புதிய

SHEHECHEYANU | BLESSING BEGINS Read More »

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar

வாக்குத்தத்தம் செய்தவர் வாக்குமாறா நேசரவர் – உனக்கு வாக்குத்தத்தம் செய்தவர் – என்றும்வாக்குமாறா நேசரவர் திரும்பவும் தருவேன் என்கிறார்இழந்ததைத் தருவேன் என்கிறார்கலங்காதே திகையாதே கர்த்தர் உனக்குத் தந்திடுவார் இழந்ததை எல்லாம் தந்திடுவார் திரும்பவும் உனக்கு தந்திடுவார் கண்ணீர் யாவும் துடைத்திடுவார் துயரங்கள் போக்கிடுவார் நிந்தைகள் யாவும் நீக்கிடுவார் அற்புதம் கண்டிடுவாய் இழந்ததைத் திரும்பவும் பெற்றிடுவாய் நிரம்பி வழியச் செய்வார் நன்மைகள் பலவும் செய்திடுவாய் இயேசுவை உயர்த்திடுவாய்

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar Read More »

எனக்காய் யுத்தம் செய்பவர் – Enakkai Yuththam Seibavar

எனக்காய் யுத்தம் செய்பவர் எந்தன் இயேசு எனக்காய் சாவை வென்றவர் எந்தன் இயேசு-2 வல்லமை உண்டு இயேசுவின் நாமத்தில்விடுதலை உண்டு இயேசுவின் நாமத்தில்வெற்றி உண்டு இயேசுவின் நாமத்தில்-2-எனக்காய் 1.ஒருவழியாய் வரும் எதிரியை கண்டுஅஞ்சிடமாட்டேனேஏழு வழியாக துரத்திடும் தேவன்என் முன் செல்கின்றார்-2-வல்லமை உண்டு 2.எதிர்த்து வந்திடும் சேனையை பார்க்கிலும்என் தேவன் பெரியவரேஅக்கினி குதிரைகள் இரதங்களோடுசூழ்ந்து கொண்டிடுவார்-2-வல்லமை உண்டு 3.(என்) சத்துரு முன்பாக விருந்தொன்றைஆயத்தம் செய்கின்றார்என் தலையை எண்ணையினால்அபிஷேகம் செய்கின்றார்-2-வல்லமை உண்டு Enakkai Yuththam Seibavar Enthan YesuEnakkai Saavai

எனக்காய் யுத்தம் செய்பவர் – Enakkai Yuththam Seibavar Read More »

வாக்கு மாறா தெய்வமே-Vakku maara dheivamae

Lyrics அல்லேலூயா (3) வாக்கு மாறா தெய்வமேஉம் வார்த்தை ஒன்றே போதுமேஇந்த ஆண்டின் நன்மைகள்என்னை வந்து சேருமேஅல்லேலூயா (3) – 2 உம் நீதியின் பாதைகளில் அனுதினம் வழிநடத்திஎன்னை காக்கின்றீர்முன் செல்கின்றீர்அல்லேலூயா – 2நிறைவேறா வாக்குகள்என் வாழ்வில் நிறைவேறு ம் – 2உம் வார்த்தையில் பொய் இல்லையேஎன்றென்றுமே வாக்கு மாறா தெய்வமே… அற்புதம் அதிசயங்கள்என் வாழ்க்கையில் நிறைவேறநீர் எந்தன் மேய்ப்பராய் இருக்கின்றீர் – 2வானத்தின் பலகணிகள்திறக்கவே செய்திடுவீர் – 2உம் மேன்மையால் என் களஞ்சியம் செழிப்பாகுமேவாக்கு மாறா

வாக்கு மாறா தெய்வமே-Vakku maara dheivamae Read More »

புதிய நாளை காண -PUDHIYA NAALI KAANA

Song lyrics :புதிய நாளை காண செய்தீரே நன்றி ஏசைய்யா புதிய நாளின் ஆசிர்வாதத்துக்கு நன்றி ஏசைய்யா –2 உமக்கு நன்றி நன்றி சொல்லுவேன் உம்மை போற்றி போற்றி பாடுவேன் –2கடந்த காலம் செய்த நன்மையை எண்ணி பாடுவேன் –2 1.மலை போல் வந்த கஷ்டங்களை பனி போல் நீக்கினாரே அலை போல் வந்த துன்பங்கள் நீக்கி அமைதி தந்தாரே –2 2.கோலியாத்தை போல் எதிர் வந்தோரை நிர்மூலமாக்கினாரே பார்வோனை போல் பின் தொடர்ந்தவரை மடிய செய்திட்டாரே

புதிய நாளை காண -PUDHIYA NAALI KAANA Read More »

Vazha Vaikka Vandharaiya

Vazha vaika vandharaiya Vazhi vasal vandharaiya Neyum nanum pilaichirukka Avarodu serndhirukka Avaralae Vazhndhirukka Patta paada pin thirumbi pakala Nama ketta pinnum budhi vandhu thirundhala Ketavanu thalli namala vaikala Namma Ketta solli oruthanumae thiruthala Vandharaiya Massaga thandhar oru laesana Ellorum follow panra pudhu route a sonnaraiya Nanba en Nanba Good news solren Kelu Unayum ennayum nesithida

Vazha Vaikka Vandharaiya Read More »

VANTHAREY SONG

வந்தாரே உலகத்திலே பிறந்தாரே ஏழ்மையின் கோலமாய் -2 பரலோக சொந்தக்காரர் சொந்தமானாரே எல்லோருக்கும் சொந்தமாக இயேசு வந்தாரே-2 வந்தாரே உலகத்திலே பிறந்தாரே உள்ளத்திலே -2 வார்த்தையானவர் தேவனானவர் மாம்சமானவர் எங்கள் ஆவியானவர் -2 1. ஆதியிலே வார்த்தையாக இருந்தவரே வார்த்தையாலே அகிலத்தையும் படைத்தவரே -2 படைத்தவரே என்னை தேடி வந்தீர் பரலோக வாழ்வை எனக்கு தந்திடவே-2 வந்தாரே நமக்காக பிறந்தாரே நமக்காக -2 2. பிதாவின் மடியிலிருந்த செல்லப்பிள்ளை எனக்காக அவரே வெளிப்பட்டாரே-2 சொந்த பிள்ளையாக என்னை

VANTHAREY SONG Read More »