Srinisha

Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை

Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை அனுதினமும் உம் முகத்தை நான் பார்க்கணும் – 2அதிகாலையில் உம் குரலை கேட்கணுமே இயேசய்யா . 1. உம் புகழை பாட ஆயிரம் நாவுகளும் போதாது போதாது போதாதையாஉம் வார்த்தை ஒன்றே என் நாடி துடிப்புஉம்மால் ஒரு சேனைக்குள் பாய்வேன் உம்மால் ஒரு மதிலை தாண்டுவேன் . 2.உம் வார்த்தை இல்லாமல் வேதனையும் நோயும் போகாது போகாது போகாதையா நீர் மாத்ரம் போதும் எல்லாம் பறந்தோடும்நீர் என்னை […]

Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை Read More »

Azhage Poorana Azhage – அழகே பூரண அழகே

Azhage Poorana Azhage – அழகே பூரண அழகே அழகே பூரண அழகேஎன் உயிரின் உயிரான இயேசுவேஇனிமை தேனிலும் இனிமை என்றென்றும் உந்தன் பெயரேஉமக்கு நிகர் யாரும் இல்லையேநீர் ஒருவர் வேறே தெய்வம் இல்லையேவருவேன் உம் சன்னதி தேடிமகிழ்வேன் உம் புகழை பாடி . 1.வழி சத்யம் வாழ்வு என்றும் நீர் தானேஒளி நித்யம் வாழ்வு என்றும் நீர் தானே – 2கைப்பிடி மண் எடுத்து என்னை வனைந்தவர் நீர் தானேஉம் உள்ளங்கைகளிலே என்னை வரைந்தவர் நீர்

Azhage Poorana Azhage – அழகே பூரண அழகே Read More »

தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum

தூய ஆவியே வாரும்வெண்மை புறாவே வாரும்அன்பின் அனலாய் வந்துஎம்மில் அபிஷேகம் தாரும்-2 1.நோய் நொடியில் வீழ்ந்திருக்கும்எம்மை தூக்கிவிடும்தனிமையிலே சோர்ந்திருக்கும்மனதை திடப்படுத்தும் எம்மை சூழும் கிருமிகளைநெருப்பாய் அழித்துவிடும்நெஞ்சினிலே சோர்வின்றிஜெபித்திட வரம் தாரும்-தூய ஆவியே 2.ஆழ்மனதில் படிந்திருக்கும்பயத்தை போக்கிவிடும்வறுமையிலே வாடி நிற்கும்நிலையை அகற்றிவிடும் மனம் தேடும் அமைதியினைகொடையாய் பொழிந்தருளும்அன்புடனே ஆர்வமுடன்துத்திட அருள் தாரும்-தூய ஆவியே 3.சோதனையை கடந்து செல்லவழியை காட்டிவிடும்பொறுமையுடன் காத்திருக்கும்உறுதியை தந்தருளும் எதிர்கொள்ளும் நாட்களெல்லாம்ஒளியால் நிரப்பிவிடும்உம்முடனே ஒன்றிணைந்துநடந்திட பலம் தாரும்-தூய ஆவியே

தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum Read More »

தென்றல் வந்தது -Thendral Vanthu

தென்றல் வந்து மென்மையாக சொன்னதுகிறிஸ்மஸ் வந்தது என்றதுவிண்மீன் ஒன்று நெஞ்சுக்குள்ளே உதித்ததுதெய்வீக ஒளி எங்கும் நிறைந்தது-2 கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் பாடலாம்கிறிஸ்மஸ் எனவே ஆடலாம்கிறிஸ்மஸ் வந்தாலே மாற்றம் தான்கிறிஸ்மஸ் என்றாலே ஜாலி தான் 1.இரவிலும் குளிரிலும்பிறந்ததுதானே கிறிஸ்துமஸ்தனிமையை விரட்டிடதவழ்ந்ததுதானே கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியின் செய்தியாய்மனங்களை நிரப்பிடும் கிறிஸ்துமஸ்மனங்களை சிறகுடன்பறந்திட செய்யும் கிறிஸ்துமஸ்-2-கிறிஸ்மஸ் 2.உலகினை ஒளிர்விக்கபிறந்ததுதானே கிறிஸ்துமஸ்பயமதை போக்கிடவருவதுதானே கிறிஸ்துமஸ் இதயத்தில் அன்பினைபெருகிட செய்யும் கிறிஸ்துமஸ்உறவுகள் அனைத்தையும்சங்கமமாக்கும் கிறிஸ்துமஸ்-2-கிறிஸ்மஸ் Lyrics. Thendral Vanthu menmaiyaga sonnathu Christmas vanthathu yendrathu Vinmeen

தென்றல் வந்தது -Thendral Vanthu Read More »

ఓ యేసు నీ ప్రేమ – O Yesu Nee Prema

ఓ యేసు నీ ప్రేమ ఎంతో మహానీయముఆకాశ తార పర్వత సముద్ర-ములకన్న గొప్పది (2) ||ఓ యేసు|| అగమ్య ఆనందమే హృదయము నిండెనుప్రభుని కార్యములు గంభీరమైనవిప్రతి ఉదయ సాయంత్రములుస్తుతికి యోగ్యములు (2) ||ఓ యేసు|| సంకట సమయములో సాగలేకున్నానుదయచూపు నా మీదా అని నేను మెరపెట్టగావింటినంటివి నా మొర్రకు ముందేతోడునుందునంటివి (2) ||ఓ యేసు|| కొదువలెన్ని యున్నా భయపడను నేనెప్పుడుపచ్చిక బయలులో పరుండ జేయునుభోజన జలములతో తృప్తి పరచునాతో నుండునేసు (2) ||ఓ యేసు|| దేవుని గృహములో

ఓ యేసు నీ ప్రేమ – O Yesu Nee Prema Read More »

குதூகலம் சந்தோஷமே- Kuthukalam Santhosamae

Lyrics:குதூகலம் சந்தோஷமேஇயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2 வானம் எனும் வீதியிலேவிண்மீன்கள் பந்தலிட்டுநள்ளிரவில் வந்துதித்த ஒளியே-2கிழக்கு திசையினிலேகுரல் எழுப்பி அறிவித்ததுஎன் இயேசு இரட்சகரின் பிறப்பை-2-(2) குதூகலம் சந்தோஷமேஇயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2-வானம் எனும் இயேசு இரட்சகர் அவரே விடுக்கிறவர்-2 1.மேய்ப்பர் யாவரும் தொழ வந்தனரேநல்ல மேய்ப்பரை….தூதர் யாவரும் துதிக்க வந்தனர்உன்னத தேவனை….-2உனக்கும் எனக்கும் நிம்மதி தரும் நம்பிக்கையின் தேவன்குறைகள் இல்லாமல்அன்பு செலுத்தும் நாதன்-2 குதூகலம் சந்தோஷமேஇயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2-வானம் எனும் Happy Christmas Merry Christmas-4 2.மண்ணான உனக்கு தம் சாயலை

குதூகலம் சந்தோஷமே- Kuthukalam Santhosamae Read More »

Paalan Piranthar Paal Vennilavae Lyrics -பாலன் பிறந்தார் பால் வெண்ணிலாவே

பாலன் பிறந்தார்… பால் வெண்ணிலாவே…மழலை இயேசுவை தாலாட்ட வாசிணுங்கும் பனியே… சில்லென்ற காற்றே…வணங்கிப் பணிந்தே சீராட்ட வாவிடிவெள்ளித் தாரகை விழி மின்னி ஜொலிக்கவிண்ணவர் மகிழ்ந்தே பண் பாடவே குழு தநிதநிஸ தநிதநிஸ எங்கும் சந்தோஷமேசரித்திரம் பிறந்தது என்றும் சந்தோஷமே சரணம் – 1 அழகும் மகனின் வரவே வரமோஅகிலம் செய்து புண்ணியமோஅமைதி முகத்தில் விடியலின் ஒளியோஅன்பின் முகவரி மண்குடிலோபாதை மாறும் மந்தையை மீட்டிடும்அன்பின் ஆயன் இதோஆயர்கள் கண்டார்கள் அங்கே ஒரு அதிசயம்அளவில்லா இன்பத்தை கொண்டாடிடபாமரன் பாதங்கள் தேடி

Paalan Piranthar Paal Vennilavae Lyrics -பாலன் பிறந்தார் பால் வெண்ணிலாவே Read More »

Nanum Neeyum Paaduvoma – நானும் நீயும் பாடுவோமா

நானும் நீயும் பாடுவோமாபேபி ஜீசஸ் பிறந்தாரே கேரல் சாங்ஸ்சும் கிறிஸ்துமஸ் ட்ரீயும் சொல்லும் செய்தி என்ன ?என்ன ? -2 கைகள் தட்டியே பாடுங்கள் கர்த்தர் சமூகத்தில் ஆனந்தமே இயேசு பிறந்தார் பாலனாக சந்தோஷம் எங்கும் உற்சாகமே -2 நானும் கன்டேன் வின் தூதர் கானம் பாடி மகிழ்ந்திடவே ஆஹா !ஆர்பரிப்போம் ஆஹா ! ஆனந்திப்போம் ஆஹா ! என்றென்றும் ! ஆனந்திப்போம் ஆடும் மாடும் உம் அருகில் காண வந்தார் ஆட்டு இடையர் – ஆஹா

Nanum Neeyum Paaduvoma – நானும் நீயும் பாடுவோமா Read More »

Namakoru Palagan Pirantharae நமக்கொரு பாலகன் பிறந்தாரே

நமக்கொரு பாலகன் பிறந்தாரேநமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்-2கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலேஅவரின் நாமம் அதிசயமே-2 அதிசய பாலனாய் இன்று பிறந்தார்அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு 1.இருளை அகற்றும் ஒளியாகஇறைமகன் இயேசு பிறந்தாரேவழியை நமக்கு காட்டிடவேபேரொளியாய் அவர் உதித்தாரேஇடையர்கள் அங்கு பார்த்தனரேஞானிகள் மூவர் வணங்கினரே-2 அதிசய பாலனாய் இன்று பிறந்தார்அதிசயம் இது அதிசயம்-2 2.வானமும் பூமியும் படைத்தவர்உயிருள்ள வார்த்தையாய் இருக்கிறார்உலகத்தின் பாவத்தை சுமக்கவேஉன்னதராய் மண்ணில் பிறந்தாரேஉலகில் பிறந்தது சமாதானம்உன்னதத்தின் தேவனுக்கு மகிமையே-2 அதிசய பாலனாய் இன்று பிறந்தார்அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு

Namakoru Palagan Pirantharae நமக்கொரு பாலகன் பிறந்தாரே Read More »

Unnathathin Thoothargale Lyrics -உன்னதத்தின் தூதர்களே

1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள் ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் – அவர்ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்கஅவர் திரு நாமமே விளங்க – (2)அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாவேஅல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலூயாவே 2. நாலா தேசத்திலுள்ளோரே நடந்து வாருங்கள்மேலோக நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்சின்ன நாடுகளை விட்டு சீக்கிரமேகுங்கள்உன்னதராம் சாலேமுக்குபோய் முடி சூட்டுங்கள் – ராஜாதி 3.குற்றமில்லா பாலகரே கூடிக்குலாவுங்கள்வெற்றி வேந்தன் இயேசுவுக்கே விண்முடி சூட்டுங்கள்இயேசு என்ற நாமத்தையே

Unnathathin Thoothargale Lyrics -உன்னதத்தின் தூதர்களே Read More »