யாரும் இல்லை அப்பா – Yaarum Illai Appa song lyrics

யாரும் இல்லை அப்பா
உம்மை போல யாரும் இல்லையே -2

Mad crazy love-3
With U Lord – 2
Adore you -6

தகுதி இல்லாத என்னை
உம அழகான கரத்தில் பொறித்தவரே -Mad

சோர்ந்து களைத்த களைத்த வேளையில்
உம அழகான தோளில் சுமந்தவரே -Mad

உலகம் என்னை வெறுத்தாலும்
உம அழகான கண்கள் என்னை கண்டதே -Mad

Yaarum Illai Appa
Ummai pola yaarum illaye -2

Mad crazy love-3
With U Lord – 2
Adore you -6

Thaguthi Illatha Ennai
Um Alagana karathil Porithavarae -Mad

sorndhu kalaitha velayiyil
Um Alagana Tholil sumanthavarae -Mad

Ulgam ennai veruthaalum
Um Alagana kangal ennai kandathey -Mad

Leave a Comment