வாருங்கள் மாந்தரே -Varungal Maantharae

It is time turn your ways
We are in the final days
JESUS the savior
Let us surrender forever

வாருங்கள் மாந்தரே
இறை வார்த்தைகள் கேளுங்கள்
தேடுங்கள் கர்த்தரை
அவர் பாதத்தில் சேருங்கள்

உன்னைப்போல் உன் அயலானை
நீ எந்நாளும் அன்பு செய்வாயே
உள்ளத்தில் அவரை வைத்தாலே
தினம் பேரின்பம் நீ கொள்வாயே
மெய்யான தேவன் தான்
நானே ஏனையன்றி
விண்ணுக்கும் மண்ணுக்கும்
யாருமில்லை என்றால்

Amen Hallelujah
Amen Hallelujah
வாழ்க இயேசு ராஜா
வாழ்க இயேசு ராஜா

இந்த உலகமே அழிந்தாலும்
அவர் வார்த்தைகள் நிலைக்கும்
என் உறவுகள் பிரிந்தாலும்
அவர் கருணையோ நிலைக்கும்

ஆனந்தம் இங்கு எந்நாளும்
அவர் அசீரால் என்றும் உண்டாகும்
காலத்தில் எதிர்காலத்தில்
மனமாற்றத்தால் ஜெயம் உண்டாகும்
அன்பாலே நாமெல்லாம்
கிறிஸ்துவின் பிள்ளைகள்
அன்பில்லா உள்ளத்தில்
எந்நாளும் தொல்லைகள்

Amen Hallelujah
Amen Hallelujah
வாழ்க இயேசு ராஜா
வாழ்க இயேசு ராஜா

It is time turn your ways
We are in the final days
JESUS the savior
Let us surrender forever

Varungal Maantharae
Irai varthaigal Kelungal
Thedungal Kartharai
Avar paathathil serungal

Unnaipol un Ayalanai
Nee Ennalum Anbu seivayae
Ullathil Avarai Vaithalae
Thinam perinbam nee kolvayae
Meiyana DEvan thaan
Naanae Enaiandri
Vinnukum Mannukkum
Yaarumillai Endral

Amen Hallelujah
Amen Hallelujah
Vazhga Yesu Raja
Vazhga Yesu Raja

Intha Ulagame
Azhinthalum
Avar vaarthaigal Nilaikkum
En Uravugal Pirinthalum
Avar Karunayo Nilaikkum

Anandham Ingu Ennalum
Avar Aseeral Endrum Undaagum
Kaalathil Ethirkaalathil
Manamaatrathal Jeyam Undagum
Anbalae Naamellam
christhuvin pillaigal
Anbilla Ullathil
Ennalum Thollaigal

Amen Hallelujah
Amen Hallelujah
Vazhga Yesu Raja
Vazhga Yesu Raja

Leave a Comment