வேறு ஒரு ஆசை இல்ல – Veru oru Aasai illai yesu

வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர உம்மைத் தவிர

1.உம் பாதம் பணிந்து தான்
உம்மையே தழுவினேன்

2.இருள் நீக்கும் வெளிச்ச கே
எனைக் காக்கும் தெய்வமே

3. மனம் இறங்கினீரே
மறுவாழ்வு தந்தீரே

4. சுகம் தந்தீரையா
பெலன் தந்தீரையா

5. இரக்கத்தின் சிகரம் –
இதயத்தின் தீபமே

6.செய்த நன்மை நினைத்து
இதித்து பாடி மகிழ்வேன்

Leave a Comment