இரட்சிப்பின் மகிமை – RATCHIPPIN MAGIMAI

இரட்சிப்பின் மகிமை – RATCHIPPIN MAGIMAI இயேசுவே இயேசுவேஉம்மை உயர்த்தி பணிகின்றேன்-2இரட்சிப்பின் மகிமை உமக்கேமாட்சிமை வல்லமை உமக்கே-2 மேலே வானத்திலும் கீழே பூமியிலும்உமக்கில்லை இணை இயேசுவேமேன்மை யாவும் விட்டு பூவில் வந்திறங்கிமீட்டு கொண்டீர் என் இயேசுவே இரட்சிப்பின் மகிமை உமக்கேமாட்சிமை வல்லமை உமக்கே -2 1.எனக்கெதிரான கையெழுத்தையெல்லாம்குலைத்துப் போட்டீர் என் இயேசுவேதுரைத்தனங்களும் அதிகாரங்களும்கீழடக்கி வென்றீர் இயேசுவே-2-இரட்சிப்பின் 2.பாவியான என்னை பரிசுத்தனாக்கபலியானீர் என் இயேசுவேபாவ சாபம் எல்லாம் என்னை விட்டகற்றிபரலோகில் சேர்ப்பீர் இயேசுவே-2-இரட்சிப்பின் Yesuvae YesuvaeUmmai Uyarthi panikintreanRatchipin […]

இரட்சிப்பின் மகிமை – RATCHIPPIN MAGIMAI Read More »

உம்மைப்போல யாரும் இல்லை – Ummai Pola Yaarum Illai

உம்மைப்போல யாரும் இல்லை – Ummai Pola Yaarum Illai உம்மைப்போல யாரும் இல்லைஉம்மையல்லால் வேறு தெய்வம் இல்லை-2 நீர் செய்த நன்மைகள் ஆயிரம்அதை எண்ணியே நன்றி சொல்லுவேன்எனக்காக யாவையும் செய்திடும்உம் அன்பை எண்ணியே பாடுவேன் நீரே நீரே எல்ஷடாய் தேவன்என்னை காக்கும் எல்ரோயிஇம்மானுவேலர்-2 உம்மை போலவே யாரும் இல்லையேநேசித்தென்னையும் வழிநடைத்தவேஇருள் சூளும் நேரங்களிலும்உந்தன் நாமத்தை நம்புவேன் எந்தன் கால்கள் சறுக்கும் போதுபாதை தெரியாமல் தவிக்கும் போது-2உந்தன் கிருபையால் என்னை தாங்கினீர்உள்ளங்கரத்தினால் என்னை ஏந்தினீர்-2 நீரே நீரே

உம்மைப்போல யாரும் இல்லை – Ummai Pola Yaarum Illai Read More »

என் நேசர் அழகுள்ளவர் – En Nesar Azhagullavar

என் நேசர் அழகுள்ளவர் – En Nesar Azhagullavar என் நேசர் அழகுள்ளவர்வெண்மையும் சிவப்புமவர் – 2 மாறிடாத நேசர் அவர்மகிமையாய் வந்திடுவார்மருரூபமாக்கிடுவார்மகிமையில் சேர்த்திடுவார் – 2 1) அல்பாவும் ஓமேகாவும் ஆனவர்முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர் – 2சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல,முகம் பிரகாசிக்கும் சூரியனைப் போல – 2 (மாறிடாத நேசர் ) 2) மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்படு,மணவாளன் இயேசுவையே சந்திக்கவே – 2 மேகங்களுடனே வருகிறார், குத்தின கண்கள் யாவும் அவரை காணும்

என் நேசர் அழகுள்ளவர் – En Nesar Azhagullavar Read More »

உம்மை விட்டுப் பிரிந்து – Ummai vittu pirindhu

உம்மை விட்டுப் பிரிந்து – Ummai vittu pirindhu   TAMIL LYRICS உம்மை விட்டுப் பிரிந்து சென்றேன் அடைக்கலம் நான் தேடினேன் அதில்லேன்னை நான் தொலைத்தேன் என்னையே மறந்து போனேன்உன் கிருபையின் நதியில் நான் மூழ்கினேன்புது வழியை நீர் திறந்து நடத்திச் சென்றீர்அப்பா அப்பா மகன்(மகள்) நான் உம் மகன் (மகள்)நான் உம்மை வெறுத்து நான் எங்கே போவேன் நீரே என் அடைக்கலமேஇதுவரை நானறியேன் நானே உம் பிள்ளை என்று உம் கண்கள் என்னை விட்டு

உம்மை விட்டுப் பிரிந்து – Ummai vittu pirindhu Read More »

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் – Thayin Karuvil Therinthavar Neer

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் – Thayin Karuvil Therinthavar Neer தாயின் கருவில் தெரிந்தவர் நீர்தயவாய் இதுவரை சுமந்தவர் நீர்தாழ்வில் என்னை தெரிந்தெடுத்தீர்கிருபையாய் இதுவரை நடத்தி வந்தீர்கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனைஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை உறவுகள் என்னை உதரிட்ட போதும் உதவிகள் செய்திட உயர்த்தி வைத்தீர் கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் – Thayin Karuvil Therinthavar Neer Read More »

கள்ளமில்லா உள்ளம் தாரும் – Kallamilla Ullam Thaarum

கள்ளமில்லா உள்ளம் தாரும் – Kallamilla Ullam Thaarum Song Lyrics in Tamil : கள்ளமில்லா உள்ளம் தாரும் கபடில்லா எண்ணம் தாரும் வஞ்சமில்லா நெஞ்சம் தாரும் இயேசுவே உம்மைப் போலவே இயேசுவே உம்மைப் போலவே (4) அத்திமரம் கீழே காத்திருப்பேனே நாத்தானை போலவே உத்தமனாகவே (2) உம் ராஜ்யம் வருகவே உம் சித்தம் செய்யவே உமக்காய் வாழவே ஒவ்வொரு நாளுமே தண்ணீரின் மேலே தவிக்கும் புறாவோ நோவாவின் கையிலே ஆறுதல் கண்டதே பேழை என்னும்

கள்ளமில்லா உள்ளம் தாரும் – Kallamilla Ullam Thaarum Read More »

உனக்கு கிடைத்த இறைவனின் – Unakku Kidaitha Iraivanain Kodaiyai

உனக்கு கிடைத்த இறைவனின் – Unakku Kidaitha Iraivanain Kodaiyai உனக்கு கிடைத்த இறைவனின் கொடையைகொழுந்துவிட்டு எரியச்செய் மகனே அனல்மூட்டி எரியவிடுஅயல்மொழிகள் தினம் பேசு 1. வல்லமை, அன்பு, தன்னடக்கம்தருகின்ற ஆவியானவர் உனக்குள்ளேபயமுள்ள ஆவியை நீ பெறவில்லைபெலன் தரும் ஆவியானவர் உனக்குள்ளே. 2. காற்றாக மழையாக வருகின்றார்பனிதுளிபோல் காலைதோறும் மூடுகிறார்(நனைக்கின்றார்) வற்றாத நீரூற்றாய் இதய கிணறிலேவாழ்நாளெல்லாம் ஊறி நிரப்புகிறார் 3. மகிமையின் மேகம் இவர்தானேஅக்கினித்தூணும் இவர்தானேநடக்கும் பாதையெல்லாம் தீபமானார்நாள்தோறும் வசனம் தந்து நடத்துகிறார் 4. உள்ளத்தில் உலாவி

உனக்கு கிடைத்த இறைவனின் – Unakku Kidaitha Iraivanain Kodaiyai Read More »

உம் தோளில் சாய்ந்து – Um Tholil Saainthu

உம் தோளில் சாய்ந்து – Um Tholil Saainthu உம் தோளில் சாய்ந்து உலகத்தை மறந்து உம்மோடு உறவாடி மகிழ்ந்திருப்பேன் -2 என் தாயாக இருப்பவரே என் தந்தைபோல் சுமப்பாவரே -2 1. தடம்மாரி சென்றேன் தடுமாறி விழுந்தேன் தாங்கினீர் என்னை உம் தயவால் விழியோரம் கண்ணீர் வழிந்தோடும் போது உம் கரம் கொண்டு என் கண்ணீர் துடைத்திர் என் தாயாக இருப்பவரே…. 2. கூப்பிட்ட நேரம் குரல் கேட்டுவந்து என் குறை தீர்க்கும் என் இயேசு

உம் தோளில் சாய்ந்து – Um Tholil Saainthu Read More »

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae சர்வ வல்ல தேவன் இவர் பெரியவரே எல்ஷடாய் தேவன் இவர் சிறந்தவரே – 2ஆதியும் அந்தமுமானவரே இவர் அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே – 2 போற்றிடுவேன்துதித்திடுவேன்உம்மையே பாடிடுவேன் – 4 செங்-கடல பிளந்து இவர் நடத்தினாரே மாராவின் தண்ணீர மாற்றினாரே -2பார்வோனின் சேனையை நிர்மூலமாக்கினாரே -2தேவன்- மன்னாவ கொடுத்து பசியையும் போக்கினாரே – 2 போற்றிடுவேன்துதித்திடுவேன்உம்மையே பாடிடுவேன் – 4 சிங்கத்தின் வாயை

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae Read More »

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – EN BELANELLAM NEERTHANAYA

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – EN BELANELLAM NEERTHANAYA என் பெலனெல்லாம் நீர்தானய்யா – 4சீர்ப்படுத்தும் ஸ்திரப்படுத்தும்பெலப்படுத்தும் என்னை நிலைநிறுத்தும் – 2 பெலனே கன்மலையேஆறுதலே ஆராதனை – 2 – என் பெலனெல்லாம் வலக்கரத்தால் தாங்குகின்றீர்வலுவாமல் பாதுகாக்கின்றீர்- 2ஒவ்வொரு நாளும் பெலன் தருகின்றீர்கிருபையால் நடத்துகின்றீர்- 2 – பெலனே தாங்கிட பெலன் தருகின்றீர்தப்பி செல்ல வழி செய்கின்றீர்-2அதிசயமாய் நடத்துகின்றீர்- உம்பெலத்தால் சூழ்ந்துக்கொள்கிறீர்-2 – பெலனே EN BELANELLAM NEERTHANAYA-4Seer Paduthum SthirapaduthumBelapaduthumEnnai Nilai Niruthum -2

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – EN BELANELLAM NEERTHANAYA Read More »

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum காலடி தெரியாமல் போனாலும்கர்த்தர் என்முன்னே உண்டு – 2சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்நம்பி நான் முன்செல்லுவேன் – 2இயேசுவை நம்புவேன் நாளெல்லாம் நான் பின்பற்றுவேன் என்னை அவரிடம் ஒப்படைத்தேன் வெட்கப்பட்டு போகமாட்டேன் – 2 வனாந்திரமே வாழ்க்கையானாலும் கர்த்தர் என் பக்கமுண்டு – 2வேண்டியதை அவர்பார்த்துக்கொள்வார் நம்பி நான் முன்செல்லுவேன் – 2 – இயேசுவை இங்கே நான் பரதேசி ஆனாலும் அங்கே ஓரிடம் உண்டு – 2ஆயத்தமாக்கி

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum Read More »

నే నిలచు భూమి – Ne Nilachu Bhoomi

నే నిలచు భూమి – Ne Nilachu Bhoomi Verse 1:నే నిలచు భూమి, కంపించి కూలి పోయినాNe Nilachu Bhoomi, kampinchi Kooli poyinaనిరీక్షణకు ఆధారం నశించి పోయినాNirikshanaku Aadharam Nashinchi poyinaనేను నమ్ముకున్నా ఒక్కరైనా లేక పోయినNenu nammukunna okkaraina leka poyina Chorus:నమ్మెదను నా యేసుని మాత్రమేNammedhanu Naa Yesuni Matramaeనమ్మెదను నా యేసుని మాత్రమేNammedhanu naa Yesuni maatramae Verse: 2నా మార్గమంత అంధకారం అయిపోయినాNaa Maargamantha andhakaram ayipoyinaజీవితమే అంతమై

నే నిలచు భూమి – Ne Nilachu Bhoomi Read More »