Tamil Songs

Anbe deiveega anbe tamil christian song lyrics

அன்பே தெய்வீக அன்பே-2என்னை ஆழ்பவரே என்னை காப்பவரே-2நீர் மாத்ரம் என் தஞ்சமேஅன்பே தெய்வீக அன்பே தாயின் கருவினில் தெரிந்து கொண்டீர்பெயர் சொல்லி என்னை அழைத்து கொண்டீர்-2போகும் பாதையில் முன் செல்லும்நித்திய வழியில் நடத்திடுமே-2அன்பே தெய்வீக அன்பே உமக்கு மறைவாய் எங்கு செல்வேன்உம் கரம் என்னை காத்திடுமே-நான்-2என்னை ஆராய்ந்து அறிந்துகொள்ளும்உந்தன் கிருபைகள் நித்தியமே-2அன்பே தெய்வீக அன்பே அன்பே தெய்வீக அன்பே-2என்னை ஆழ்பவரே என்னை காப்பவரே-2நீர் மாத்ரம் என் தஞ்சமேஅன்பே தெய்வீக அன்பே Anbe deiveega anbe -2Ennai Aazlbavare

Anbe deiveega anbe tamil christian song lyrics Read More »

Azhagil Siranthavar song lyrics

அழகில் சிறந்தவர் மென்மையானவர்பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா-2ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்-2 வானத்திலும் பூமியிலும்உம்மைப்போல் அழகு இல்லையே-2ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்-2 உம் அழகினை சிலுவையிலேஎனக்காக தியாகம் செய்திட்டீரே-2ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்-2-அழகில் சிறந்தவர்

Azhagil Siranthavar song lyrics Read More »

Yesuve Vazhi Sathyam Jeevan songs lyrics – இயேசுவே வழி சத்தியம் ஜீவன்

இயேசுவே வழி சத்தியம் ஜீவன்இயேசுவே ஒளி நித்யம் தேவன் 1. புது வாழ்வு எனக்கு தந்தார்சமாதானம் நிறைவாய் அளித்தார்பாவங்கள் யாவும் மன்னித்தார்சாபங்கள் யாவும் தொலைத்தார்கல்வாரி மீதில் எனக்காய்தம் உதிரம் சிந்தி மரித்தார்மூன்றாம் நாளில் உயிர்த்தார்உன்னதத்தில் அமர்ந்தார் – இயேசுவே 2. நல் மேய்ப்பனாக காத்தார்எனை தமையனாகக் கொண்டார்என் நண்பனாக வந்தார்என் தலைவனாக நின்றார்மேகங்கள் மீதில் ஓர்நாள்மணவாளனாக வருவார்என்னை அழைத்துக் கொள்வார்வானில் கொண்டு செல்வார் – இயேசுவே 3. உனக்காகத் தானே பிறந்தார்உனக்காகத் தானே வளர்ந்தார்உனக்காகத் தானே மரித்தார்உனக்காகத்

Yesuve Vazhi Sathyam Jeevan songs lyrics – இயேசுவே வழி சத்தியம் ஜீவன் Read More »

En Thedal Nee song lyrics

என் தேடல் நீ என் தெய்வமே நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதேஉனை மனம் தேடுதே நீ வழிகாட்டுமே – 2 இறைவா இறைவா வருவாய் இங்கேஇதயம் அருகில் அமர்வாய் இன்றே – 2 ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்இறைவார்த்தையில் நிறைவாகுவேன்மறைவாழ்விலே நிலையாகுவேன்வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா உன்னோடு நான் காணும் உறவானதுஉள்ளத்தை

En Thedal Nee song lyrics Read More »

Pudhu Kirubaigal Um Azhagana Kangal song lyrics

புது கிருபைகள் தினம் தினம் தந்து என்னை நடத்தி செல்பவரே அனுதினமும் உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதிப்பவரே –2 என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்கியமே இதை விடவும் பெரிதான மேன்மை ஒன்றும் இல்லையே –2 1.நேர் வழியாய் என்னை நடத்தினீர் நீதியின் பாதையில் நடத்தினீர் –2காரியம் வாய்க்க செய்தீர் என்னை கண்மணி போல காத்திடீர் –2 என் இயேசுவே 2.பாதங்கள் சறுக்கின வேளையில் பதறாத கரம் நீட்டி தாங்கினீர் –2பாரமெல்லாம் நீக்கினீர் என்னை

Pudhu Kirubaigal Um Azhagana Kangal song lyrics Read More »

kakkum karangal undenakku Tamil christian song lyrics

காக்கும் கரங்கள் உண்டெனக்குகாத்திடுவார் கிருபையாலேஅல்லேலூயா பாடிப் பாடிஅலைகளை நான் தாண்டிடுவேன் நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை நிந்தனைகள் போராட்டம் வந்தும்நீதியின் தேவன் தாங்கினாரேநேசக்கொடி என்மேல் பறக்கநேசருக்காய் ஜீவித்திடுவேன் கன்மலைகள் பெயர்க்கும் படியாய்கர்த்தர் உன்னை கரம் பிடித்தார்காத்திருந்து பெலன் அடைந்துகழுகுபோல எழும்பிடுவாய் அத்திமரம் துளிர்விடாமல்ஆட்டு மந்தை முதலற்றாலும்கர்த்தருக்கு காத்திருப்போர்வெட்கப்பட்டுப் போவதில்லை

kakkum karangal undenakku Tamil christian song lyrics Read More »

Kartharin panthiyil vaa song lyrics

கர்த்தரின் பந்தியில் வா சகோதாரகர்த்தரின் பந்தியில் வா-கர்த்தர்அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தினகாரணத்தை மனப் பூரணமாய் எண்ணி ஜீவ அப்பமல்லோ கிறிஸ்துவின்திரு சரீரமல்லோ பாவ மனங்கல்லோஉனக்காய்ப் பகிரப்பட்டதல்லோதேவகுமாரனின் ஜீவ அப்பத்தை நீதின்று அவருடன் என்றும் பிழைத்திட தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின்சீஷர் குறை தீரு பாவக் கேட்டைக் கூறுராப்போஜன பந்திதனில் சேருசாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே அன்பின் விருந்தாமே கர்த்தருடன்ஐக்கியப் பந்தி யாமே துன்பம் துயர் போமேஇருதயம் சுத்த திடனாமேஇன்பம் மிகும் தேவ

Kartharin panthiyil vaa song lyrics Read More »

பெந்தெகொஸ்தே அனுபவம் -Penthecosthe Anubavam

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமேபின்மாரி ஆவியை ஊற்றுமே மேலான வல்லமைமேலான தரிசனம்மேலான வரங்களைத் தாருமே என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமேஎன் பாத்திரம் நிரம்பி வழிந்திடஉம் ஆவியை ஊற்றுமே அனலான ஊழியம் தாருமேஅக்கினி ஜீவாலையாய் மாற்றுமே நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிடஅற்புதத்தின் அபிஷேகம் தாருமே அக்கினி நாவுகள் தாருமே எனக்குஅதிகார நாவுகள் தாருமே Pendhaekosthe Anubavam ThaarumaePinmaari Aaviyai Ootrumae Melaana Vallamai, Melaana DharisanamMelaana Varangalai Thaarumae Ennai Nirappumae 2 Ennai Nirappiyae AnuppumaeEn Paathiram Nirambi

பெந்தெகொஸ்தே அனுபவம் -Penthecosthe Anubavam Read More »

நான் ஆராதிக்கும் இயேசு -Naan aarathikum Yesu

நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரேஅவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்ததுஅவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது அவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன் உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரேஅரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரேஎன் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரேஎன் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரேஅவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன் இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரேநீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரேகிருபைய தந்து

நான் ஆராதிக்கும் இயேசு -Naan aarathikum Yesu Read More »

Aaraadhanai naayagan neerae Tamil christian song lyrics

ஆராதனை நாயகர் நீரேஆராதனை வேந்தனும் நீரேஆயுள் முடியும் வரைஉம்மை தொழுதிடுவேன் 1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர்ஆண்டவர் இயேசு நீரேவிடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரேஎன்றென்றும் தொழுதிடுவேன் – ஆராதனை 2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்மகிமையின் தேவன் நீரேமுழங்கால் யாவும் முடங்கிடவேமகிழ்வுடன் துதித்திடுவேன் – ஆராதனை 3. முடிவில்லா ராஜ்ஜியம் அருளதிரும்பவும் வருவேன் என்றீர்ஆயத்தமாய் நான் சேர்ந்திடவேஅனுதினம் வணங்கிடுவேன் – ஆராதனை Aaraadhanai naayagan neeraeAaraadhanai vaendhanum neerae (2)Aayul mudiyum varaiUmmai thozhudhiduvaen (2) 1. Aayiram paergalil

Aaraadhanai naayagan neerae Tamil christian song lyrics Read More »

நம்பிக்கை நங்கூரம் நீர்-Nambikkai nangooram neerthaanae

நம்பிக்கை நங்கூரம் நீர் தானே என் வாழ்வின் நோக்கமும் நீர் தானேநம்பிக்கை நங்கூரம் நீர் தானே என் வாழ்வின் நோக்கமும் நீர் தானே நீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லைநீர் இல்லாமல் நானும் யாரும் இல்லைநீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லைநீர் இல்லாமல் நானும் ஒன்றும் இல்லை நம்பிக்கை நங்கூரம் நீர் தானே என் வாழ்வின் நோக்கமும் நீர் தானே 1.பெலவீன நேரத்தில் நான் விழுந்திட்ட வேளைஉம் கிருபை மீண்டும் என்னை தூக்கி நிறுத்தினதேதடுமாறி வழி மாறி

நம்பிக்கை நங்கூரம் நீர்-Nambikkai nangooram neerthaanae Read More »

Peyaro Pugazho Nilainirkaadhae Jasmin Faith – Anbu song lyrics

பெயரோ புகழோ என்றும் நிலை நிற்காதேசொத்தோ சுகமோ என்றும் கரைந்து போகுமே-2 உங்க அன்பு மேலானதேஉங்க அன்பு மெய்யானதேஉங்க அன்பு விட்டு விலகாததேஉங்க அன்பு என்னை தாங்கிடுமே அன்பு இயேசுவின் அன்பு அது என்றும் நிலையானதேஅன்பு இயேசுவின் அன்பு அது என்றும் மாறாததே சொந்தம் பந்தம் மறந்து போவார்கள்நண்பர் மனிதர் விலகி போவார்கள்-2 இயேசு நீரே எந்தன் உயிரானவர்மாறும் உலகில் நீர் உறவானவர்என் நினைவே நீர் அழகானவர்என் உயிரே நீர் நிறைவானவர் அன்பு இயேசுவின் அன்பு அது

Peyaro Pugazho Nilainirkaadhae Jasmin Faith – Anbu song lyrics Read More »