Ummai pol azhagullor yarum illai உம்மை போல் அழகுள்ளோர்
உம்மை போல் அழகுள்ளோர் யாருமில்லை உம்மை போல் பூரணர் ஒருவரில்லை-2 இயேசுவே இயேசுவே உம்மை போல் யாருமில்லை-2 நெறிந்த நாணலை முறியாதவர் மங்கி எரியும் திரி அணையாதவர்-2 புலம்பலை புன்னகையாக மாற்றினாரே அழுகையை ஆனந்தமாய் அலங்கரித்தாரே-2 இயேசுவே இயேசுவே உம்மை போல் யாருமில்லை-2-உம்மை போல் Ummai pol azhagullor yarum illai English lyrics Ummai pol azhagullor yarum illai Ummai pol pooranar oruvarillai-2 Yesuve yesuve Ummai pol yarumillai-2 Nerintha naanalai
Ummai pol azhagullor yarum illai உம்மை போல் அழகுள்ளோர் Read More »