Tamil Songs

Thudhigal Oyaadhu – என் துதிகள் ஓயாது

Thudhigal Oyaadhu – என் துதிகள் ஓயாது Tamil christian song Lyrics, Tune, composed and sung by Rev.John Jebaraj & Sis.Jeniffer Steffy மீன்களை பிடித்தவன்மனுஷனை பிடிக்கவேமாற்றினஇயேசு என் படகில் உண்டுநிச்சயம்ஒரு நாள் மறுத்தலிப்பேன்என்று அறிந்தும்அழைத்தவர் அருகில் உண்டு நான் வீசும் வலைகள் எல்லாம் வெறுமையாய் வந்தாலும்என்னோடு அவர் இருக்க குறையேதுபுயல் அடித்தாலும் அலையாடித்தாலும்என் துதிகள் ஓயாதுகரை தெரியாமல் கண்ணலைந்தாலும்என் துதிகள் ஓயாதுஎன் நம்பிக்கை அவமானாலும்என் துதிகள் ஓயாது கை விட தெரியாதவரைவிட்டு […]

Thudhigal Oyaadhu – என் துதிகள் ஓயாது Read More »

Ethai Ninaithum Tamil Christian Song lyrics

Ethai Ninaithum – எதை நினைத்தும் எதை நினைத்தும் கலங்காமல் நான் எப்பொழுதும் ஸ்தோத்தரிப்பேன் (2)இதுவரை உதவின எபினேசர் நீரேஇனியும் உதவிடும் யேகோவா ஈரே (2) நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா (2)நீர் எல்லாமே பார்த்துக்கொள்வீர் (4) நாளைய தினத்திற்கு எஜமானன் நீரேநாளைய கவலையோ கலக்கமோ இல்லை (2)குறைகள் நீக்கிடுவீர் நிறைவாய் ஆக்கிடுவீர்திருப்தி ஆக்கிடுவீர் துதித்து ( உம்மை ) மகிழ செய்வீர் (2) நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி

Ethai Ninaithum Tamil Christian Song lyrics Read More »

உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன் – Um Prasannam Vanjikiren

உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன் – Um Prasannam Vanjikiren உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன் சந்ததம் ஈந்திடுமே தகுதியற்ற பாத்திரம் நான் கிருபையால் வனைந்திடுமே கேருபீன்கள் சேராபீன்கள் உயர்த்திடும் பரிசுத்தரே ஸ்வாசமுள்ளோர் பணிந்து போற்றும் மகிமைக்கு பாத்திரரே ஆராதனை ஆராதனை தூயாதி தூயவரே ஆ ஆ ஆ… அல்லேலூயா அல்லேலூயா பெலனே என் கன்மலையே (2) மகிமையின் மேகம் மகிமையின் மேகம் ஸ்தலத்தின்மேல் அசைவாடுமே சுயம் எண்ணில் சாய அனலாய் எழும்ப உம் ஆவியால் உயிர்ப்பியுமே (2) ஓ

உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன் – Um Prasannam Vanjikiren Read More »

Naan Nambum Nambikkai Lyrics – நான் நம்பும் நம்பிக்கை

நான் நம்பும் நம்பிக்கை – Naan Nambum Nambikkai Lyrics நான் நம்பும் நம்பிக்கை என்றும் நீரே – 2 நன்மை வந்தாலும் உம்மை நம்புவேன் வராமல் போனாலும் உம்மை நம்புவேன் – 2 நீர் வாழ்கவே – 4 இயேசுவே முற்றிலும் அறிந்த முப்பரனே என் முன்னே சென்று நடத்திடுமே -2 எதிரியின் படையும் கவிழ்ந்திடுமே உம் வார்த்தையின் வல்லமை எழுந்திடுமே -2 நீர் வாழ்கவே – 4 ஆபத்து காலத்தில் உம்மை நோக்கினேன் ஆதரவாக

Naan Nambum Nambikkai Lyrics – நான் நம்பும் நம்பிக்கை Read More »

Nalla Thagappanae – நல்ல தகப்பனே

Nalla Thagappanae – நல்ல தகப்பனே தகப்பனே நல்ல தகப்பனேஉம் தயவால் நடத்திடுமேதகப்பனே நல்ல தகப்பனேஎன் கரத்தை பிடித்திடுமே-2 என் நல்ல தகப்பனே நேசம் நீரேகைவிடாதவரேஎன் பாச தகப்பனே வாழ்க்கை நீரேகட்டி அணைப்பவரே-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னமேஉம் கண்கள் கண்டதேஎன் எலும்புகள் உருவாகும் முன்னமேபெயர் சொல்லி அழைத்தீரே-2 மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம்உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே-2– என் நல்ல தகப்பனே 2.உம்மை இன்னும் அதிகமாய் அறியஉம் கரங்களில் ஏந்துமேஎன் கையை நெகிழாது பிடித்துநடக்க சொல்லி தாருமே-2

Nalla Thagappanae – நல்ல தகப்பனே Read More »

நீரூற்றை போல என் மேலே – Neerootrai Pola En Maelae

நீரூற்றை போல என் மேலே – Neerootrai Pola En Maelae நீரூற்றை போல என் மேலே வந்தீர்உம் ஆவியினாலே என்னை அபிஷேகம் செய்தீர்உம் ஆவியால் நிரப்பிடுமேஇன்னும் ஆழத்தில் மூழ்கனுமே-2 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே-2 ஆவியானவரே எந்தன் ஆவியனாவரே-2நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே-2 1.பெரும் காற்றை போல வந்திடுமேஉம் அக்கினியால் என்னை நிரப்பிடுமே-2பாஷைகளாலே உம்மோடு பேசிட-2அபிஷேகம் தந்திடுமே-2-ஆவியானவரே 2.கடைசி நாட்களில் அபிஷேகத்தால்ஒருவிசை என்னை நிரப்பிடுமே-2உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட-2அபிஷேகம் தந்திடுமே-2-ஆவியானவரே

நீரூற்றை போல என் மேலே – Neerootrai Pola En Maelae Read More »

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama ஆயத்தமா நீயும் ஆயத்தமா? – 2 வருவேன்னு சொன்னவர் வரப்போறார் வருகையை சந்திக்க ஆயத்தமா இயேசு விண்ணில் வருவாரே நீயும் மண்ணில் ஆயத்தமா? – 2 உன் தேவனை சந்திக்க ஆயத்தமா உன் இயேசுவை சந்திக்க ஆயத்தமா பரிசுத்தர் இயேசு வரப்போறார் பரிசுத்தமாய் நீயும் ஆயத்தமா பரலோக எஜமான் வருவார் பரலோகம் செல்ல ஆயத்தமா – உன் தேவனை விழித்திரு என்றவர் வரப்போறார் ஜெபத்துடன் நீயும் ஆயத்தமா

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama Read More »

கேடகம் நீர் தானே – Kaedagam Neer Thanae

கேடகம் நீர் தானே – Kaedagam Neer ThanaeKedagam | Ben Samuel | En Nesarae 3 G majகேடகம் நீர் தானேஎன் பெலனும் நீர் தானே-2துயரங்கள் என்னை சூழ்ந்திட்டபோதும்வாழவைப்பவரே-2 கேடகமே அடைக்கலமேநாம் நம்பும் கன்மலையே-2நாம் நம்பும் கன்மலையே-கேடகம் 1.கண்ணீரை துருத்தியில் வைத்துபதில் தரும் நல்தேவனே-2ஏற்ற நேரத்தில் கண்ணீருக்குபதில் தந்து காப்பவரே-2-கேடகமே 2.கூப்பிடும் போது மறு உத்தரவுகொடுத்திடும் நல் தேவனே-2ஆத்துமாவிலே பெலன் தந்துஎன்னைத் தைரியப்படுத்தினீரே-2-கேடகமே 3.துன்பத்தின் நடுவில் நடந்தாலும்என்னை உயிர்ப்பிக்கும் நல்தேவனே-2எனக்காக யாவையும்செய்து முடிப்பவரே-2-கேடகமே Kaedagam

கேடகம் நீர் தானே – Kaedagam Neer Thanae Read More »

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum Yen Uthadu Ummai Thuthikum :: Jebathotta Jeyageethangal Vol 41 :: Fr.S.J. Berchmans D maj, 3/4, T-140என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள நாட்களெல்லாம்-2உம் சமுகம் மேலானதுஉயிரினும் மேலானது-2 1.நீர் எனக்கு துணையாய் இருப்பதால்உம் நிழலில் அகமகிழ்கின்றேன்-2 இறுதிவரை உறுதியுடன்உம்மையே பற்றிக்கொண்டேன்தாங்குதையா உமது கரம்-2 என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்-4-உம் சமுகம் 2.என் தகப்பன் நீர்தானையா தேடுகிறேன் அதிகமதிகமாய்-2ஜீவன் தரும்

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum Read More »

உம்மை பாடாமல் என்னால் – Ummai Paadamal Ennaal

உம்மை பாடாமல் என்னால் – Ummai Paadamal Ennaal உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாதையாஉம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா-2 அன்பு தெய்வமே நேச தெய்வமே-2இயேசையா என் இயேசையா-உம்மை பாடாம எளிமையானவன் சிறுமையானவன்தண்ணீரை தேடி தாகத்தாலேநாவறண்டு போனேனேஎன்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே-2(என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே-2– உம்மை பாடாமல் 1.மனுஷர் பாக்கிறவண்ணமாய்நீர் பார்ப்பதே இல்லைபட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லையாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லைபுழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரேபெலவீனன் என்று பாராமல் அணைத்துக்கொண்டீரே-2 உம்

உம்மை பாடாமல் என்னால் – Ummai Paadamal Ennaal Read More »

எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai Nambuvaen/NAMBUVEN UMMAYE

எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai NambuvaenNAMBUVEN UMMAYE / TAMIL GOSPEL SONG 2022 F majஎல்ஷடாய் நம்புவேன்உயிர் உள்ளவரை உம்மையேநம்புவேன் நம்புவேன்நம்புவேன் உம்மையே-2 1.நெருக்கங்கள் சூழ்ந்திடும் போதும்இருதயம் கலங்கிடும் நேரங்களில்பயம் என்னில் உருவானதோகண்ணீரே உணவானதோ-2 நீர் எந்தன் ஆறுதல்நீர் எந்தன் நம்பிக்கைக்குரியவர்நம்புவேன் உம்மையே-2 2.உறவுகள் மறந்திட்டபோதும்உணர்வுகள் சிதைந்திடும் நேரங்களில்என் உள்ளம் உடைகின்றதோஆழியில் புதைகின்றதோ-2 நீர் எந்தன் ஆதாரம்எங்கேயும் நீர் மாத்ரம் நிரந்தரம்நம்புவேன் உம்மையே-2-எல்ஷடாய் Elshadaai NambuvaenUyir Ullavarai UmmaiyaeNambuvaen NambuvaenNambuvaen Ummayae-2 1.Nerukkangal SoozhnthidumbothumIruthayam Kalangidum

எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai Nambuvaen/NAMBUVEN UMMAYE Read More »

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum பொங்கி பொங்கி எழ வேண்டும் ஜீவத் தண்ணீரேஊறி ஊறி பெருகிடனும் ஊற்றுத்தண்ணீரே-2 ஜீவன் தரும் நதியே தேவ ஆவியே-2 1. ஆவியானவரே(என்) ஆற்றலானவரே-2வற்றாத நீரூற்றாய்ஊறி பெருகிடனும்-2ஊரெங்கும் பரவிடனும்நாடெங்கும் பாய்ந்திடனும்-2-ஜீவன் தரும் 2 இரட்சிப்பின் ஆழ்கிணறுஎங்கள் இதயங்களே-2தண்டாயுதம் அதை கொண்டுதோண்டுகிறோம் கிணறு-2திருவசன மண்வெட்டியால்மண் அகற்றி தூரெடுப்போம்-2-ஜீவன் தரும் 3 என் இதய ஆலயத்தில்உலாவி மகிழ்கின்றீர்-2உயிர்ப்பித்து புதிதாக்கிஉற்சாகப்படுத்துகிறீர்-2ஏவுகிறீர் தூண்டுகிறீர்சேவை செய்ய எழுப்புகிறீர்-2-ஜீவன் தரும் 4.தெரிந்தெடுத்தீர் கிதியோனைவல்லமையால் ஆட்கொண்டீர்-2எக்காளம் ஊதச்

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum Read More »